Wednesday, October 14, 2020

நலவாழ்வியல்_சிந்தனைகள்!!*

 இன்பம் எது, துன்பம் எது என்று

பிறர் சொல்லிக் கேட்பதைவிட அனுபவத்தால் அறிந்து கொள்வதே சாலச் சிறந்தது.
பொருளில்லா வாழ்க்கை இல்லை, பொருளற்ற வாழ்க்கையும் இல்லை. தெளிந்த நீரோடை போல
மனம் வைத்து வாழுங்கள்,
மாசற்று வாழுங்கள்,
மரியாதையுடன் வாழுங்கள்.
அவனவன் வேலையில் கவனம் செலுத்தினால்
புதுப்புது சாதனைகள் புரியலாம். அடுத்தவன் வேலையில் கவனம் செலுத்தினால்
புதுப்புது வேதனைகள் அடையலாம்.
உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும்
அவைகளிடம் இருந்து விலகி ஓடிவிடுங்கள்.
நாம் சந்திக்கும்
கஷ்டமான காலம்எல்லாம்
கடுமையான காலம் என்று எண்ணாதீர்கள்.
அந்தக் காலம்தான் நம்மை
கட்டமைக்கும் காலம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வாழ்வினிது
சிந்தித்து செயலாற்றுங்கள்.
வாழ்க வளமுடன்!
நல்லதே நடக்கும்!!
எல்லாம் சிவமயம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...