Sunday, October 18, 2020

தினம் சில சிந்தனைகள்.

 தவறி விழும்போதெல்லாம் எழுந்து விடுகிறோம்... தள்ளி விடப்படும் போது தான்... சற்று சிரமப்படுகிறோம்....!

மற்றவரோடு நம்மை ஒப்பிட்டால் ஒன்று தாழ்வுமனப்பான்மை ஏற்படும் ...
இல்லைனா தலைகனம் அதிகமாகும்.... இரண்டுமே வாழ்க்கைக்கு தேவையில்லை...!
தேவைக்காக பழகுபவர்களைவிட... பழிதீர்க்கும் எதிரிகள் மேலானவர்கள்...
மறு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும் ....
என் அம்மா காலில் மிதிபட அல்ல... என்னை சுமந்த அம்மாவை ஒருமுறை நான் சுமப்பதற்காக.....!
பிணமே ஆனாலும் பணம் வேணும்தான்.... மண்ணுக்குள் போவதற்கு.... பணமே ஆனாலும்... பிணமாக ஆகிவிட்டால்.... வைத்திருக்கும் பணம் ஒன்றுக்கும் உதவாது......
இனிக்க இனிக்க பேசி.... கற்பனை கனவுகளை வளர்க்கும் உறவையும்.... இத்துப்போன கயிறையும்... நம்புனவன் கதி அதோகதிதான்...!
வீட்டு மருத்துவம்.
உடல் எடை அதிகரிக்க... கற்கண்டை வெண்ணெய் உடன் சேர்த்து தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...