Friday, October 30, 2020

தேவரை அவமதித்த ஸ்டாலின்-

 ஆம், சென்றவருடம் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொண்ட ஸ்டாலினுக்கு தேவரின் சந்நிதியில் விபூதி பூசப்பட்டது-

ஆனால் , ஸ்ரீரங்கம் போல உடனுக்குடனே அதை அழித்துவிட தைரியமில்லாத ஸ்டாலின் விபூதியுடன் வந்து பேட்டியளித்தார், அந்தப் புகைப்படத்தை வைத்து ஸ்டாலினின் இரட்டை வேடத்தைக் கிண்டல் செய்யும் பதிவுகள் சென்றவருடம் நிறைய வந்தன, பலரும் விமர்சித்தார்கள் -
அதனால், உஷாரான ஸ்டாலின் இந்த வருடம் குருபூஜையில் கலந்துகொள்ளும் முன்பாகவே அங்கே உத்தரவுகள் இடப்பட்டிருக்கின்றன -
அதாவது, ஸ்டாலின் நெற்றியில் திருநீரு பூசக்கூடாது என்று-
அதுதான் இன்று நடந்திருக்கிறது -
ஆம், எப்பொழுதுமே தேசியத்தையும், தெய்வீகத்தையும் எதிர்க்கும் ஒருவன் எப்படி தெய்வத்திருமகன் சந்நிதிக்குச் செல்வான்-
தான் வாழ்ந்த காலமெல்லாம் பெரியாரையும், அண்ணாவையும் எதிர்த்த தேவரின் சந்நிதிக்கு இவன் செல்லவேண்டிய அவசியம் என்ன? -
ஆம், எல்லாமே நடிப்பு, தென்மாவட்டங்களை மட்டுமல்ல, தமிழகத்தில் யார் ஆளவேண்டும் என்றே தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும் தேவரின ஓட்டு -
ஆம், அதுதான் கடைசிவரை ஜெயலலிதாவிற்கு பக்கபலமாக இருந்தது -
இன்று, அவர்களின் வாக்குகளைப் பெருவதற்கா போலி வேடம் பூண்டு நாத்திகனான ஸ்டாலின் பசும்பொன் செல்கிறான்-
சென்றது கூட குற்றமில்லை ஆனால், தேவரின் விபூதி பிரசாதத்தை புறக்கணித்ததை தேவர் சமுதாயம் என்றைக்கும் மன்னிக்காது -

🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...