Saturday, October 17, 2020

கேபிள் கணேகஷன் இலவசமா கொடுத்து தொலைக்கிறேன் எனறார்களே ஏன் இன்னும் கொடுக்கவில்லை.

 வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை: தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதி?

தோல்வியின் பயம் தேர்தல் அறிக்கையில் நன்றாக தெரிகிறது
ஒருத்தன ஏமாற்ற வேண்டும் என்றால் அவனது ஆசையை தூண்ட வேண்டும்.
நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் நம்புவோம் என்று ஒரு கூட்டம் பின்னாடியே அலைகிறது
இவனுங்க சரித்திரத்தை புரட்டி பாருங்கள்
ருபாய்க்கு 3 படி அரிசி என்று காமராஜர் ஆட்சியை முடித்தார்கள் கொடுத்ததா திமுக இல்லை
கூவத்தில் படகு விடுகிறேன் என்றார், விட்டாரா இல்லை
சென்னையை சிங்கப்பூர் மாதிரி சிங்கார சென்னையாக மாற்ற போகிறேன் என்றார் மாற்றினாரா இல்லை
இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்போம் என்றார்கள் கொடுத்ததா திமுக இல்லை.

2019 தேர்தலில் வாக்குறுதிகள்..
நீட் தேர்வு ரத்து!
நகை கடன் தள்ளுபடி,
கல்விக்கடன் தள்ளுபடி,
விவசாய கடன் தள்ளுபடி,
இதெல்லாம் எதையும் இவர்கள் செய்யவில்லை
இப்பொழுது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை ..
இப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுவது உங்களுக்கு என்ன புதிதாக தலைவரே நீங்கள் யாருடைய வாரிசு
முதல்வர் பணியும் அரசு வேலை தான் முதலில் அதை வேறு குடும்பத்தினருக்கு கொடுத்து விட்டு உங்கள் வாக்குறுதியை உண்மைப் படுத்திக் கொள்ளுங்கள்
இவ்வாறு போலியான வாக்குறுதி அளித்து ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்கு இந்த திட்டம்.. முதலில் நீட் ரத்து பண்ணுங்க அப்பறம் நகை கடனை தள்ளுபடி பண்ணுங்க
ஏமாற்றுபவன் இருக்கும் வரை ஏமாறுபவன் இருந்து கொண்டே இருப்பான்
இவர் வடை சுட ஆரம்பித்து விட்டார்..
மாற்றம் ஒன்றே மாறாதது...
அந்த தனிமனித மாற்றம் நம்மிலிருந்தே தொடங்கட்டும். . . !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...