2006-11 ல் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி நடைபெற்றபோது தமிழகத்தில் மட்டும் 3,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
நீங்கள் அந்த விவசாயிகளுக்காக செய்த நல்ல காரியம் என்ன தெரியுமா?
அதை அப்படியே மக்களிடம் மறைத்ததுதான். தேசிய குற்ற ஆவணத்தைப் பாருங்கள் உண்மை தெரியும்.
இப்படிப்பட்ட மாபாதகர்கள் ஆன நீங்கள் இப்போது விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறீர்களா ஸ்டாலின் ?
சீச்சீ ...திமுக வேண்டாம் போய்யா...!
No comments:
Post a Comment