Friday, December 11, 2020

இதுவெல்லாம் சாதாரணமாக நடக்கக் கூடியது இதை தடுக்க எந்த நீதிமன்றத்திலும் முடியாது....

நாகையில் மாசு கட்டுபாடு வாரிய முதன்மை பொறியாளர் தன்ராஜ் திருவா௹ர் நிவேதா ரைஸ் மில் உரிமையாளர் துரை ராஜிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலிஸார் கைது செய்து அவரது வீட்டில் சோதனை செய்து 62 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்..தேவை இருக்கிறது என்பதற்காக ,அரசு வேலை இருக்கிறது என்பதற்காக, கண்டபடி சம்பாதிக்க ஆசைப்பட்டால்... வாழ்க்கை குப்பை ஆகிவிடும் அந்த சம்பாத்தியத்தில் வளர்ந்த குழந்தை, அயோக்கியர்களாக, கேவல புத்தி உடையவர்களாக ,பிறரை துன்புறுத்தும் எண்ணம் கொண்டவர்களாக, வளருவார்கள் . ஏனடா இந்த குழந்தையை பெற்றோம் என்று வயிறு எரிய வேண்டிவரும் ....எனவே ஒவ்வொரு காசும் நல்ல வழியில் , பொய்யற்று நேர்வழியில் சம்பாதிப்பதாக இருக்கவேண்டும் ..அரசு பணி என்பது சேவை செய்யவே ....சம்பாதிக்க அல்ல....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...