Thursday, December 10, 2020

தற்கொலை .............

 திட்டமிட்ட அகலக்கால் வைக்காத,கடன் இல்லாத,ஆடம்பரம் இல்லாத வரவுக்குள் வாழும் எளிமையான வாழ்க்கை,பருவத்தில் வரும் காதல் போன்ற உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காத குறிக்கோள் கொண்ட வாழ்க்கை,போதை பழக்கம் புகையிலை பழக்கம் இல்லாத வாழ்க்கை,உறவுகளுடன் கூடி வாழும் வாழ்க்கை,நல்ல நட்புகளுடன் கூடி வாழும் வாழ்க்கை, வெற்றி / தோல்வியை சகஜமாக எடுத்துகொள்ளும் மனநிலை கொண்ட வாழ்க்கை

தற்கொலை எண்ணங்களை ஒரு போதும் தூண்டாது.
மூளையில் ஏற்படும் ரசாயன மாறுபாடுகளால் வரும் இந்த தற்கொலை எண்ணங்களுக்கு சிறந்த மருத்துவம் இப்போது கிடைகிறது.
இறைவன் கொடுத்த உயிரை மாய்த்து கொள்ள மனிதனுக்கு எந்த உரிமையும் இல்லை,அது மட்டும் அல்ல மறுமையில் இறைவனின் சாபமும் கடுமையான தண்டனையும் இவர்களுக்கு உண்டு.
எது எப்படி இருந்தாலும்,தலையே போகிற பிரச்சனை என்றாலும் தற்கொலை ஒரு போதும் தீர்வு ஆகாது.
நன்றிகளும்
பிரியங்களும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...