Thursday, December 10, 2020

கரி கட்டை..............

 அசைவ உணவு கொண்டு செல்லும் கூடையில் சிறிய (கரி கட்டை) வைத்து கொண்டு செல்வது காத்து கருப்பு அடித்து விடும் என்று நினைப்பது தவறு..

கரி கட்டை என்பது (கார்பன் c2)அசைவ உணவு கொண்டு செல்லும் கூடையில் இருக்கும் கார்பன் மசாலா வாசனையை உறிஞ்சி வசனையை கூடையிலே வைத்திருக்கும் வெளியே அனுப்பாது..
பெண்கள் மல்லிகை பூ அதிகமாக பயன் படுத்தினால் கரிக்கட்டை துண்டை பயன் படுவதும் வாசனையை வெளிய அனுப்பாமல் இருப்பத்துருக்குக்காக காத்து கருப்புக்காக இல்லை.
ஏன் இன்றளவும் கிராமங்களில் ஏழை எளிய மக்கள் காலையில் பல் விலக்கு வதும் கரிக்கட்டை & சாம்பலும் தான் கார்பன் பல் உள்ள தூர் நாற்றத்தை வெளியேற்றும்..
பல்லில் பூச்சி அண்டா விடாமல் பார்த்து கொள்ளும்..
Image may contain: shoes

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...