அதிமுக மீது ஊழல் வழக்கு குற்றம் சாட்டப்பட்டடு தண்டனை வழங்கப்பட்டதா? இல்லை திமுக மீது குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதா? என்னுடன் விவாதிக்க முதல்வர் தயரா? #ஆ_ராசா
தேர்தல் வந்தால் #தனித்தொகுதியில் மட்டுமே நிற்பவர் நீங்கள்
ஊழலுக்காகவே திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்ட வரலாறு எல்லாம் இருக்கே அதெல்லாம் என்ன கணக்கில் வருகிறது ??
1760000_கோடி அளவுக்கு 2G வழக்கில் முறைக்கேடாக ஏலம் விட்டதில் அரசுக்கும் தொழில்நுட்ப துறைக்கும் பெருமளவில் வருவாய் இழப்பு ஆராசா_தொலைத்தொடர்பு அமைச்சராக இருக்கும் போது ஒதுக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் ஜனநாயக விரோதமானவை மற்றும் தன்னிச்சையானவை என தெரிவித்து வழங்கப்பட்ட 122 அனுமதிகளையும் ரத்து செய்தது உச்சநீதிமன்றம் எதன் அடிப்படையில் ரத்து செய்தது என்றும் ராசா கூறுவாரா??
தன்னுடைய தரப்பு வாதத்தை தாமே முன்னின்று வாதாடிய ஆ_ராசாவின் வாதத்தை உச்ச நீதிமன்றமே நிராகரித்தது ஏன் ?
குற்றமற்றவர் என்று சொல்லும் ஆ.ராசா ஒன்றை ஆண்டுகள் திகார் ஜெயிலில் இருந்ததை இல்லை என்று சொல்வாரா?
No comments:
Post a Comment