1970 ஜூலை 10ஆம் தேதி
விவசாய பம்புசெட்களுக்கான மின்கட்டணத்தை 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தியது அன்றைய #திமுக அரசு, அதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்தது..ஆயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் விவசாயிகள் கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்கள்,. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறா விட்டால் ஜூன் 15 ல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19 ல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது..எவ்வளவோ முயன்றும் காவல்துறையால் அந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை..!! ஒரு கட்டத்தில் தடியடி, துப்பாக்கிச்சூடு என்று அடக்கு முறைகளைக் கையாண்டது #திமுக_அரசு.. அந்த போராட்ட அடக்கு முறைக்கு முதல் பலியாக மூன்று #விவசாயிகள்_துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள்..#அன்று_விவசாயிகளின்_உயிரை #பறித்த_திமுக இன்று #விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள் போல #நாடகம் ஆடுகிறது.,
இதை உண்மையான விவசாயிகள் புரிந்து கொள்வார்கள்,!
No comments:
Post a Comment