கடந்த வருடம் அதிமுக ஆட்சியில்,
ஒரு நாளைக்கு 2000பேருக்கு கொரோனா பரவல் இருந்த காலத்தில் மதுக்கடைகள் திறந்ததற்கு திமுக உட்பட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்..
இன்று ஒரு நாளைக்கு 18,000பேருக்கு கொரோனா பரவல் உள்ளது. ஆனால் ஸ்டாலின் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவு!
எந்த போராளியும் காணவில்லை!
இதில் கனிமொழி அவர்கள் ஒரு முறை கூறியிருந்தார் “ஆட்சிக்கு வந்ததும் திமுககாரர்கள் குடும்பத்தினர் நடத்தும் மது ஆலைகள் மூடப்படும்”* என்று. அந்த அம்மாவையும் காணவில்லை..
இங்கே மீடியா சத்தமே இல்லை!
*இருப்பதிலேயே கேவலமான அயோக்கிய கும்பல் ஒன்று உண்டு என்றால் அது தமிழக விடியல் மீடியாக்கள் தான்.*

No comments:
Post a Comment