Tuesday, June 8, 2021

தர்மம் நமக்கு உயர்வான எண்ணங்களையே போதித்துள்ளது...!

 ஒருவரின் #மரணத்தில் மகிழ்ச்சி கொள்வது என்பது யாராக இருந்தாலும் தவறு தான்...!

😥😥
ஆனால் இந்த இரண்டு ஜென்மங்களும் ஒருவரின் இறப்பை பற்றிய பார்வையை எவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்று யோசித்து பாருங்கள்..!
ஆ.#ராசா என்பவன் முன்னாள் முதல்வர் #Eps அவர்களின் இறந்து போன அம்மாவின் தன்மை பற்றி என்ன பேசினான்..!
அதிலும் இந்த #பிரசன்னா பய நாம் வணங்கும் யோகியான நம் பாரத #பிரதமர்_மோடிஜீ பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவரை மரணிக்க வேண்டும் என்றும், மரணமடைந்து விட்டதாகவே கூறி மேடைகளில் தொடர்ந்து கொச்சையாக பேசியது எவ்வளவு பெரிய வன்மம்..!
இரண்டும் #இழி_பிறவிகள் தான்...!
ஆனாலும் நம் #தர்மம் நமக்கு உயர்வான எண்ணங்களையே போதித்துள்ளது...!
அதனால இந்த #அயோக்கியன்களின் துயரத்தில் நாமும் பங்கு கொள்வோம்...!
May be an image of 5 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...