Friday, June 11, 2021

*எதிர் நீச்சல்*

 *காற்றை எதிர்த்து செல்லும் விமானம் தான் பறக்கும். காற்றோடு செல்வது விழுந்துவிடும்.*

வாழ்க்கையில் தடைகளும் அப்படிதான்.
ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் போது, உங்களின் வலிமை அதிகரிக்கிறது.
*எங்கே விழுந்தோம் என்பதை விட, எங்கே கவனத்தை சிதற விட்டோம் என்பதை கவனித்துப் பாருங்கள் விழவே மாட்டீர்கள்.*
தைரியம் என்ற ஒற்றை மந்திரம் உள்ளத்தில் இருக்கும் வரை.. வாழ்க்கைப் பயணத்தில் பயமும் இல்லை.. பாரமும் இல்லை.
*மனசாட்சிக்கு மதிப்பளித்து*
*பயத்திற்கு*
*பதட்டமில்லா பதிலளித்து*
*நினைத்ததை நிறைவுடன்*
*வெற்றி கொள்வோம்*
மகிழ்ச்சிகரமான காலை வணக்கமும்.,
வேண்டுதல்களும்.
🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...