ஆ.#ராசாவின் மனைவி புதைக்க பட்ட இடத்திற்கு நேற்று சென்று அமர்ந்து உள்ளார் ராசா அவர்கள்..!
எதற்காக என்று எண்ணி பார்த்தால்
1) மன நிம்மதி
2) துயரம் மறைக்க
3) பழைய நினைவுகளை ஆசை போட
என்று ஏதேதோ காரணங்கள் இருக்கலாம். அவர் எதற்காக அங்கு சென்றார் என்பது அவருக்கு மட்டும்தான் தெரியும்.
அது போலத்தான் நாங்கள் கோவிலுக்கு செல்வதும், மன அமைதி, கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள, சந்தோஷத்திற்கு என ஆயிரம் காரணங்கள் இருக்கும்.
கோவிலுக்கு செல்வதால் என்ன கிடைத்தது என்று நீங்களும் உங்களை போன்ற பகுத்தறிவு வாதிகளும் என்னெவெல்லாம் கிண்டல் செய்தீர்கள்.
இப்போது நாங்கள் உங்களை திருப்பி கேட்கலாமா..
செத்த பிணத்தை புதைத்த இடத்தில் அமரந்து இருப்பது என்ன விதமான பகுத்தறிவு..
பதில் இருக்கிறதா ராசா அவர்களே.!

No comments:
Post a Comment