Monday, June 7, 2021

குடும்ப நிறுவனங்களை ஏகபோகமாக வளர்ப்பார்கள் என்பதுதான் வரலாறு!

 *திமுக ஆட்சி என்றாலே அரசு பணத்தை வைத்து குடும்ப நிறுவனங்களை ஏகபோகமாக வளர்ப்பார்கள் என்பதுதான் வரலாறு*!

*இந்தக் கொரோனா நிதிநெருக்கடியிலும் அரசுப்பணத்தில் வரிசையாக உங்கள் குடும்ப பத்திரிக்கைகளை வாங்க உத்தரவிட்டிருப்பது எவ்வளவு அதிகார துஷ்பிரயோகச்செயல் ஸ்டாலின் அவர்களே*?

தமிழ்நாட்டிலுள்ள 12524 ஊராட்சிகளும் திமுகவின் முரசொலி நாளிதழுக்கு ஆண்டுச் சந்தா தர வேண்டும்
- செய்தி
வருடத்திற்கு ரூ.1800/-
12524 ஊராட்சி × 1800 × 5 = ரூ.11,27,16,000
ஐந்தாண்டில் சுமார் 11 1/4 கோடி ரூபாய் "முரசொலி" கஜானாவுக்கு செல்ல உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...