1. மத்திய அரசை இந்திய ஒன்றிய அரசு என மாற்றியது.
2. சத்குரு ஜக்கி பற்றி ஒருமையில் விமர்சித்து சீண்டியது.
3. பத்ம சேஷாத்ரி பிரச்னையை பூதாகரமாக மாற்றியது.
4. அறநிலையத்துறை பணத்தில் கொரானா காலத்தில் உணவு வழங்கியது.
5. ஸ்ரீரங்கம் ஜீயர் பதவியை கணக்கபிள்ளை பதவி என்று நினைத்தது.
6. 4500பேருந்துகளை இயக்கி கிராமங்களுக்கும் கொரானாவை அறிமுக படுத்தியது.
7. வாய்ப்பே இல்லாமல் வெளிநாட்டில் கொரானா தடுப்பூசி வாங்க போறோம் என்று சீன் போட்டது.
8. கொரானா தடுப்பூசி மருந்தை சாராய ஆலை போல நினைத்து நாங்களே தயாரிக்க போறோம் என பீலா விட்டது.
9. கொரானா காலத்தில் அவனவன் வங்கி கணக்கில் 2000ரூபாய் நிவாரணம் கொடுப்பதை விடுத்து ரேஷன் கடை ஊழியர்களுடன் திமுக வார்டு மெம்பர் வந்து டோக்கன் கொடுத்தது.
10. தளர்வுகளற்ற ஊரடங்கு என அறிவித்து விட்டு அவனவன் போக்கில் போக விட்டது.
11. ஆளே இல்லாத சாலையில் ஆம்புலன்ஸுக்கு வழி விட்டது.
12. நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன் என்று எங்களுக்கு மறதி வியாதி கொடுப்பது.
எங்கு பார்த்தாலும் நீங்கள் அடித்த சிக்ஸர் பந்துகளை நாங்கள் பொருக்கி கொண்டு இருக்கிறோம்.
நன்றி :

No comments:
Post a Comment