Saturday, June 5, 2021

கருணாநிதிக்கு வயிறு எரிந்திருக்குமா?இல்லையா?

 'கை ரிக்ஷாவை ஒழித்தவர் கருணாநிதி

- என்று அவரின் பிறந்த நாளில் உருட்டிக்
கொண்டு திரிந்தார்கள் உபிகள்.
அதில் ஒரு சூட்சமம் இருக்கு..
கிட்டத்தட்ட மொத்த ரிக்ஷாகாரர்களுமே
அதி தீவிர எம்ஜிஆர் பக்தர்கள்.
கருணாநிதிக்கு வயிறு எரிந்திருக்குமா?
இல்லையா? என்று நீங்களே
சொல்லுங்கள்.
கை ரிக்ஷாவை கருணாநிதி ஒழித்தது -
03-06-1973 ஆண்டு.
அனைத்திந்திய அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகத்தை எம்ஜிஆர்
தொடங்கியது - 17-10-1972
இப்போது புரிகிறதா..?
கை ரிக்ஷாவை அகற்றும் விழாவில்
கருணாநிதி இவ்வாறு பேசுகிறார்..
"அகற்ற வேண்டியவற்றை ஒழுங்காக
அகற்றுவேன்"
வார்த்தை ஜாலம் காட்டுகிறாராம்.
அதாவது எம்ஜிஆரை அரசியலில்
இருந்து அகற்றுவாராம்.
எம்ஜிஆர்தான் கருணாநிதியை
அரசியலில் இருந்து அகற்றினார்
என்பது ஊருக்கே தெரியுமே.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...