Thursday, July 22, 2021

எப்படி கோபம் வரும் ?

 "இந்த திமுக ஆட்சி என்பது சிறுபான்மையினர்களான நாங்கள் போட்ட பிச்சை" என்று ஒரு பாதிரி சொல்கிறாரே , இதற்கு ஏன் திமுகவினருக்குக் கோபம் வரவில்லை? என்று ஒரு நண்பர் கேட்கிறார்...

எப்படி கோபம் வரும் ?
ஏனென்றால் , அதுதான் உண்மை ....
சுமார் 15 சதவீத சிறுபான்மையினர் ஓட்டு உத்தரவாதமாக திமுக கூட்டணிக்குக் கிடைத்துவிடுகிறது . அதாவது அதிமுக கூட்டணி பூஜ்யத்திலிருந்து ஆரம்பித்தால் , திமுக கூட்டணி 15 + இல் இருந்து ஆரம்பிக்கிறது..
திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளிடையேயான வாக்கு வித்தியாசம் வெறும் 3%... ஒரு 5% பேர் மாற்றிப்போட்டிருந்தால் கூட திமுக காலி...தங்கள் மதத்தலைமை சொன்னபடி ஒரே பக்கமாக திமுகவுக்கு ஓட்டுப்போட்டதால் தான் திமுக வென்றது...எனில் சிறுபான்மையினரின் 15 சதவீத ஓட்டு கிடைத்ததால் தானே திமுக ஆட்சியில் இருக்கிறது ?
ஆக , இந்த ஆட்சி சிறுபான்மையினர் போட்ட பிச்சை தானே , இதில் கோபப்பட என்ன இருக்கிறது ?
15 சதவீதம் உள்ளவர்களெல்லாம் இப்படி ஒன்றாகச் சேர்ந்து , நிபந்தனை விதித்து , ஓட்டுப் போட்டு ஒரு ஒரு கட்சியை ஆட்சியில் அமர வைக்கும் நிலையில் இருக்கும்போது , 80% இருக்கும் நாம் ஏன் இப்படி வீணாய்ப் போகிறோம் என்று ஹிந்துக்கள் சிந்திக்காத வரை இந்த அவலங்களுக்கு விடிவே கிடையாது...! 😏😏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...