Wednesday, July 28, 2021

எப்படியெல்லாம் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார் கருணாநிதி.

 #அண்ணா மறைந்தபோது அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது தி.மு.க-வுக்குள் கருணாநிதிக்கு ஆதரவான லாபியை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். ஆனால், தி.மு.க-வில் இருந்த பலர் நெடுஞ்செழியனைத் தேர்வு செய்யலாம் என்று கூறினர். அண்ணா அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த அவர்தான் முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் என்றும் கூறினார்.

#ஆனால், எம்.ஜி.ஆர் நினைத்ததைச் செய்து முடித்தார். எஸ்.எஸ்.ஆர் ஆதரவுடன் எம்.எல்.ஏ-க்களுக்கு எம்.ஜி.ஆர் விருந்து வைத்தார். கருணாநிதிக்கு ஆதரவாக தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் பேசினார். தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்தல் நடைபெற்றது. நெடுஞ்செழியன், கருணாநிதி இருவரும் போட்டியிட்டனர். எம்.ஜி.ஆரின் ராஜதந்திரத்தின் படி கருணாநிதியே வெற்றி பெற்றார். தி.மு.க-எம்.எல்.ஏ-க்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வராகப் பதவியேற்றார்.
#இதுதான் நடந்தது என்று தமிழகத்தின் கடந்த கால அரசியலைப் பற்றி தெரிந்து வைத்துள்ள எல்லோருக்கும் தெரியும்.
#ஆனால் எப்படியெல்லாம் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார் கருணாநிதி.
#இது மாதிரி சிலவற்றை படித்துவிட்டுத்தான் 90's Kids-உபிகள் Facebook-ல் 200 ரூபாய்க்கு மாய்ந்து, மாய்ந்து எழுதுகிறார்கள்.

May be an image of text that says 'இமட சர்ச் ஒத்து கழகக் கடவுளின் மறைவுக்குப் பிறகு, கழகம் கல கலத்துப்போகும்; குத்துவெட்டுக்கள் நிகழும்; கூச்ச லும் குதியாட்டமும் நடைபெறும் என்றெல்லாம் மன துக்குள்ளேயும், சில வேளகளில் வெளிப்படையாகவும் கூட பேசி வந்திருப்போர் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிருர்கள். முதலமைச்சர் தேர்தலில், கலஞர் கருணநிதி அவர்கள் காட்டிய ராஜதந்திரப்போக்கும் நடத்தி முடித்த விதமும், ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றத்தைதான் தந்திருக் கிறது. அதுமட்டுமல்லாமல், அரசியல் வித்தகத்தில் தன் ஆற்றல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதணப் புலப்படுத்திக் காட்டுவதாக முதலமைச்சரின் தேர்வு நடைபெற்று முடிந்திருக்கிறது. வின் போடு வேண் மக்க தாகா'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...