Tuesday, July 20, 2021

அதுகளின்_மோடிபோபியா...!

 கீரன் கோவை ஜி டைம்லைனில் இருந்து...!

மார்ச் 2020
மோடிஜி: - கொரோனா காரணமாக 2020 மார்ச் 23 முதல் தேசிய லாக்டவுன்..
சில்லறை நாய்கள்: - பாசிச, எதேச்சதிகார, ஹிட்லர்..
ஏப்ரல் 2020
மோடிஜி: - தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்படும்..
சில்லறை நாய்கள்: - இந்தியாவில் வாய்ப்பே இல்லை... இது சாத்தியமற்றது.. இதற்கு 20 ஆண்டுகள் ஆகும்.. வல்லரசு நாடுகளால் கூட முடியாததது மோடியால் முடியுமா.?
நான்கே மாதம், ஆகஸ்ட் 2020
மோடிஜி: - இந்தியா இப்போது சொந்தமாக தடுப்பூசி தயாரித்து உள்ளது..!
சில்லறை நாய்கள்: - அது தோல்வியடையும், மக்கள் இறந்துவிடுவார்கள்..
நவம்பர் 2020
மோடிஜி: - மருத்துவர்கள், முன்கள பணியாளர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்படும்..
சில்லறை நாய்கள்: - அவர்கள் சோதனை எலிகளா?.. மோடி அதை முதலில், பொதுவில் எடுத்துக் கொள்ளட்டும்
மோடிஜி:- பாரதத்தின் கோவேக்சின் தடுப்பூசியை நான் போட்டு கொண்டேன்..
சில்லறை நாய்கள்: - மக்கள் சாகும் போது பிரதமர் மட்டும் ஊசி போட்டுக்கொள்வதா..
பிப்ரவரி 2021
மோடிஜி:- 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும்..
சில்லறை நாய்கள்: - நான் பாஜகவின் தடுப்பூசி போட மாட்டேன் ..
இது ஹலால் அல்ல..
மோடிஜி:- உயிரிழப்பை தடுக்க தடுப்பூசி மட்டுமே வழி..!
சில்லறை நாய்கள்:- நாங்கள் இந்திய மருத்துவர்களின் தடுப்பூசியை நம்ப மாட்டோம்..
ஏப்ரல் 2021
மோடிஜி: - மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி வழங்கும்..!
சில்லறை நாய்கள்:- இது எதேச்சதிகாரம், மாநில சுயாட்சிக்கு விடுக்கப்பட்ட சவால், எங்களை வாங்க அனுமதித்தால், முழு மாநிலத்திற்கும் 1 மாதங்களில் தடுப்பூசி போட்டுவிடுவோம்..
அடுத்த நாள்..
மோடிஜி: - மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் வாங்க அனுமதிக்கிறோம்..
ஒரு மாதம் கழித்து... தடுப்பூசி டெண்டரில் ஒரு நிறுவனமும் கலந்து கொள்ளாத நிலையில்..
சில்லறை நாய்கள்: - மாநிலங்களுக்கான பொறுப்பை நிறைவேற்றாமல் மோடி தட்டிக்கழிக்கிறார்..
ஜூன் 2021
மோடிஜி:- மீண்டும், மத்திய அரசே அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசியை வழங்கும்.. அதுவும் இலவசமாக வழங்கும்.. அனைத்தும் மத்திய அரசின் cowin வெப்சைட் மூலமாக பதிவு செய்து கண்காணிக்க படும்..
சில்லறை நாய்கள்: - கணக்கு கேட்கவே இணையம் மூலம் பதிவு செய்யபடுகிறது.. இது தவறான போக்கு.. இணையத்தளத்தை மாநில அரசு கட்டுப்பாட்டில் கொடுக்க வேண்டும்..
மோடிஜி:- நாங்கள் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஊசி போட தொடங்குவோம்..
சில்லறை நாய்கள்: - தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கவில்லை..
இன்று... ஜூலை 2021
மோடிஜி: - இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் 200 கோடி தடுப்பூசிகள் (100 கோடி மக்களுக்கு 2 தவணைகள்) போடப்பட்டிருக்கும்...!
சில்லறை நாய்கள்: - இம்பாசிபிள்.. வாய்ப்பே இல்லை...!
#மனசாட்சி துளி அளவாது கொண்ட மக்கள்:- (அவங்கவங்களுக்கு பிடிச்ச திட்டு.... பட், நோ பேட் வேர்ட்ஸ் 🙂 )...டேய் பரதேசி நாய்களா...
😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
மோடி எதிர்ப்பு ஒரு கடுமையான மனப் புற்றுநோய்..! கடைசி சிகிச்சைக்கான மருத்துவ ஆராய்ச்சியும், பலமான அறுவை சிகிச்சைகளும் தேவை..!
முற்றான சிகிச்சை கிடைக்கும் வரை
#மோடி_விரோத_நோயால் பாதிக்கப்பட்ட
சில்லறை நாய்களின் மூளைக்கு எங்களுக்கு வலுவான இது போன்ற தடுப்பூசி போடப்பட்டு கொண்டே இருக்கும்...!😏😏🏌️‍♂️🏌️‍♂️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...