

கொண்டோம்; என்பதுடன் முடிந்து விடவில்லை ஈசனின் வழிபாடு. ஆலயங்களில் வாங்கும் திருநீறு ஆண்டவ னின் பிரசாதம் ஆகும். திருக்கோவில்களில் நாம் திருநீறு வாங்கும் போதும் அதை நெற்றியில் வைக்கும் போதும் கவனிக்க வேண்டியவை.






4.திருக்கோவிலில் வாங்கிய திருநீறை கொட்டிவிட்டு வரக்கூடாது.


திருநீறை நெற்றியின் இடக் கண் புருவ ஆரம்பத்தில் இருந்து வலது கண் புருவ இறுதி வரை மூன்று கோடுகளாக இடுதல் வேண்டும். மூன்று கோடுகள் எதற்கு?






"ஒம் சிவாய நம" என்று உச்சரித்தல் நல்லது.





















No comments:
Post a Comment