Wednesday, July 21, 2021

போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்....*

 *திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு 46 பொன்மலை கோட்டம்!!!*

*துப்புரவு பணி மேற்பார்வையாளர் *திரு.வேலுச்சாமியை தற்காலிக பணிநீக்கம் செய்தது ஏன்?????*
*திருச்சி திமுக 46 வது வட்ட செயலாளர் திரு.புஷ்பராஜ் அவர்கள் அடாவடியாக மாநகராட்சியில் வசூல் செய்வதை ஏன் திமுக மாவட்ட நிர்வாகம் கண்டிக்கவில்லை????*
*திரு வேலுச்சாமி அவர்கள் மீது ஆறு மாதங்களாக சரியாக பணி செய்ய வில்லை என்று தற்காலிக பணிஇடைநீக்கம் செய்துள்ளார்கள்!!!!.*
*ஆறு மாதங்களாக பணி சரியாக செய்யாத *திரு.வேலுச்சாமியை ஏன் சுகாதார அலுவலர் உதவி ஆணையர் ஆறு மாதங்களாக நடவடிக்கை எடுக்கவில்லை?????*
*அரசியல் நோக்கத்திற்காக வட்ட செயலாளர் மாதம் தோறும் பணம் தரவில்லை என்ற காரணத்திற்காக தற்காலிக பணி இடைநீக்கம் செய்துள்ளார்கள்!!!!!*
*மற்றவார்டுகளில் 100% அனைத்து தூய்மைப் பணிகளும் சரியாக நடைபெறுகிறதா????*
*அனைத்து வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் முழுமையாக 100% பணியில் தான் உள்ளார்களா?????*
*தூய்மைப் பணி மாநகராட்சி முழுமையாக நடக்காததை ஏன் சரி செய்யவில்லை?????*
*இதற்கு எல்லாம் நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகம்!!!!*
*அரசியல் உள்நோக்கத்துடனும் சர்வாதிகார போக்குடனும் பணம் தராத காரணத்தினாலும்!!!!!*
*தற்காலி பணி இடைநீக்கம் செய்த உத்தரவை( 25. 7 .2020) மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்து அவரை அதே வார்டில் பணிநியமன செய்யவில்லை என்றால்??????*
*(26.7.2021)திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு.....*
*பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பாக...*
*மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்....*
*K வீரமணி*
*மாவட்ட பொதுச்செயலாளர்*
*பட்டியல் அணி பாரதிய ஜனதா கட்சி*
*மாநகர் மாவட்டம்*
*இணைப்பு*
*தினமலர் நாளிதழில் வந்த செய்தி தொகுப்பு*
May be an image of text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...