Friday, July 23, 2021

அப்படி போடு...!

 நீதிமன்றத்தில் இது தேர்தல் வாக்குறுதிகளுக்கும் பொருந்துமா என விளக்கம் கேட்க வேண்டும். சாதகமாக (பொருந்தும் என) பதில் கிடைத்தால் "பிச்சைக்காரர்கள்" அரசை வறுத்துவிடலாம்.

முதல்வர் வாக்குறுதிகளை குடுத்தால் அவை நிறைவேற்றியே ஆக வேண்டும். தவறினால் கோர்ட்டுக்கு போகலாம். டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு..
May be an image of 1 person and text that says 'TATA 4:53 92% தேர்தல் அறிக்கை 2021: முத்துக்கள் சில...! குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொசை பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் நீட் தேர்வை ரத்து செய்ய சட்டம் தமிழ்நாட்டு 75% இடம் தமிழர்க்கே! சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி மாணவர்களுக்கு கைக்கணி மகளிர் சுய உதவிக்குழுவின் கடன் தள்ளுபடி ஆலயப் புனரமைப்புக்கு ரூ.1000 கோடி கல்விக் கடன் தள்ளுபடி 9 அரசு வேலை வாய்ப்புகளில் தேவாலயங்கள் சீரமைப்புக்கு கோடி மாணவிகளுக்கு இலவச நாப்கின் முதியோர் உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்வு புதிய மின் மோட்டார் வாங்க ஆயிரம் ரூபாய் விளை பொருட்களுக்குக் பொருட்க குறைந்தபட்ச ஆதார விலை மாதம் முறை செலுத்தும் முறை சிலிண்டருக்கு ரூ.100 மானியம் மகளிருக்கு கட்டணப பயண வசதி டசல் குறைப்பு பழைய ஒய்வூதியத் திட்டம் பால் லிட்டருக்கு ரூபாய் குறைக்கட் மீனவர்களுக்கு லட்சம் வீடுகள் mkstalin mkstalin mkstalin 13-03-2021'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...