"விடியலுக்கு நாங்க போட்ட பிச்சை இந்த ஆட்சி" என பாதிரி ஜார்ஜ் பேசியதற்கும், "நீ குரங்கு முக அனுமானை கும்பிட்டு குரங்காக போகிறாயா அல்லது சேசப்பாவை கும்பிட்டு அவரை போல ஆகப்போகிறாயா?" என்று இன்னொரு பாதிரி கொக்கரிப்பதற்கும் (ஆனா பாஸ்... அந்த ஆணியை அவரால பிடுங்க முடியலையாமே?), "ஸ்டேன் லூர்துசாமி மாதிரி கிறிஸ்தவ பாதிரிகளை கைது செய்ய வாட்டிகனிடம் அனுமதி கேட்க வேண்டும்" என்று மெர்சி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்...?
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, July 30, 2021
பாக்கி எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் நீதித்துறை இதில் மௌனம்!
இந்த மூன்று பேச்சுகள் மட்டுமல்ல. இன்னும் எத்தனை அமைதி மார்க்க அன்புமார்க்க கேப்****கள் பேசியதை கேட்டாலும் அவற்றின் அடிப்படை ஒன்றே.
அது: நாங்கள் உயர்ந்தவர்கள் (superior), இந்துக்களாகிய நீங்கள் தாழ்ந்தவர்கள் (inferior) என்பதே.
அமைதிமார்க்க / அன்புமார்க்க வழியில் இருக்கும் நாங்கள் உயர்ந்தவர்கள் (superior), இந்துக்களான நீங்கள் தாழ்ந்தவர்கள் (காஃபீர் / இன்ஃபிடல் inferior). தாழ்ந்த உங்கள் சட்டம் எங்களுக்கு செல்லாது. நாங்கள் சொல்வதே உயர்ந்த சட்டம். அதற்கு நீங்கள் அடிபணியுங்கள்.
(அமைதிமார்க்கம் அன்புமார்க்கத்தை போலி என்பதும், அன்புமார்க்கம் அமைதி மார்க்கத்தை போலி என்று சொல்வதும் அடுத்த வேடிக்கை).
இந்த மூடர்கள் உளறும் ஒவ்வொரு காணொளிக்கும் நாம் பொங்கல் வைத்தால் நமக்கு நேரம் போதாது.
"அவர்கள் அவ்வாறு சொல்லலாமா? நாம் பார்த்துக் கொண்டிருப்பதா?" என்று கேட்டால், "இந்துக்கள் புண்படும்படி அவர்கள் அப்படி சொல்லக்கூடாது. ஆனால், அவர்கள் புத்தகம் அவர்களுக்கு அப்படி புண்படுத்த சொல்கிறது. தங்கள் வழியை பின்பற்றாதவர்களை தங்கள் வழிக்கு மதமாற்றம் செய்ய வேண்டும் அல்லது கொல்ல வேண்டும்" என்கிறது அவர்கள் புத்தகம்.
அந்த புத்தகங்களை படிப்பவர்கள் மன நோயாளிகளாகத்தான் போகிறார்கள்.
அவர்களை தண்டிக்க சட்டத்திலும் இடமில்லை. கண் துடைப்புக்கு ஒரு சில நாட்கள் கைது செய்து உள்ளே வைப்பார்கள். பிறகு வெளியே விடுவார்கள்.
இதில் பஞ்சாயத்துகளும் உடந்தை. "குண்டு எரிந்தவர்களை குண்டர் சட்டத்தில் தள்ளாமல், ட்வீட் போட்ட கிஷோர் ஸ்வாமியை குண்டர் சட்டத்தில் தள்ள எப்படி அனுமதிக்க முடிகிறது?" என்றால், "பஞ்சாயத்து துணை" என்பதே பதில். இனி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, கிஷோர் ஸ்வாமி வெளியே வர வேண்டும்.
ரத்தக் கொதிப்பு வரும் வகையில் நேற்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது, "அமைதி மார்க்க, அன்புமார்க்கத்தவருக்கு அரசியலமைப்பு தந்திருக்கும் மைனாரிட்டி அந்தஸ்தை மத்திய அரசால் மாற்ற முடியாது. அவர்களுக்கு கொடுக்க வேண்டியதை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்" என்ற ரீதியில்.
"இந்துக்கள் செலவில் இந்த பன்***
கள் தொடர்ந்து வளர வேண்டுமா? என்ன கொடுமையான தீர்ப்பு இது?" என்றெல்லாம் கேட்டு பலனில்லை. மத்திய அரசு மேல்முறையீடு செய்யும் என்றாலும், இம்மாதிரி தீர்ப்புகளால் காலவிரயம் மட்டுமே மிஞ்சுகிறது.
இப்படி ஓர் அரசியலமைப்பை நம் தலையில் கட்டிய நம் முன்னோர்களுக்கு (நேரு, காந்தி…) எப்படி நன்றி சொல்வது?
குறிப்பு: இந்த பிரிட்டிஷ் கால ஆண்டான் - அடிமை சட்டம் திருத்தப்பட்டு வருகிறது. எப்போது அமலுக்கு வருமென தெரியவில்லை. (மோதி ஜியின் ரகசியங்களில் ஒன்று)
Watch: DMK Min’s daughter-in-law wants law that will mandate Vatican’s permission to arrest Christian pastors
பாதிரியார்களை கைது செய்ய போப் ஆண்டவர் அனுமதி பெற வேண்டும்: திமுக விஐபி மருமகள் கருத்து
Breaking: Central Govt. Not Empowered To Redetermine Minority Status: Kerala High Court Dismisses Plea Challenging Minority Status Of Christians and Muslims In State
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment