#ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது இதே #அருமனைக்கு நேரில் சென்று #கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார்..! ஒரு புண்ணியமும் இல்லை...!
அடுத்து வந்த தேர்தலில் கன்னியாகுமரியின் ஆறு தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழந்தது..! அதாவது #கிறித்தவர்கள் அதிமுகவை ஆதரிக்கத் தயாராக இல்லை என்பதை ஜெயாவின் முகத்தில் அறைந்தாற் போல சொன்னார்கள்...!
அப்படியிருந்தும் அடுத்து ஆட்சிக்கு வந்த எடுபிடி , இந்த #ஜார்ஜ்_பொன்னையாவை விட மிக மோசமாகப் பேசிய #மோகன்_லாசரஸ் உட்பட எந்த மதவெறியன் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை...! அவர்கள் பேசிய அத்தனை வீடியோக்களும் யூடியூப் முழுக்க இறைந்து கிடக்கின்றன... (மாறாக கான்கிரீட் மீது சாயம் ஊற்றிய அருண்கிருஷ்ணன் , கார்ட்டூனிஸ்ட் வர்மா , கல்யாணராமன் ஆகியோரை பாய்ந்து பிடித்து குண்டர் சட்டத்தில் போட்டார்...)
நிலவரம் இப்படியிருக்க , ஜார்ஜ் பொன்னையா சொன்னதுபோல சிறுபான்மையினர் போட்ட பிச்சையால் ஆட்சிக்கு வந்த திமுக எப்படி அவர்கள் மீதே நடவடிக்கை எடுக்கும்....
"திராவிடம் என்பதே மிஷனரிகளின் அல்லக்கைகள் தான்...!"
முதலாளி மீது வேலைக்காரன் நடவடிக்கை எடுக்க முடியுமா?
எவனாவது இளிச்சவாய் ஹிந்து ஏதாவது கான்கிரீட் கல் மீது சாயத்தை ஊற்றுவான்...! அப்போது பாருங்கள் திராவிடம் பொங்கி எழும் வீரத்தை....! 







No comments:
Post a Comment