Wednesday, July 28, 2021

ஒரு திமுக விவசாய பிரமுகரின் ஆதங்கம் .

 காது கேக்குமா திமுக அரசுக்கு

இன்று ஒட்டன்சத்திரத்தில் முருங்கைக்காய் விலை ஆறு ரூபாய்
100 கிலோ காய் பரிக்க ஒரு நபரின் கூலி தினசரி 300
100×6=600 .Rs
இதில் கமிஷன் 60 ரூபாய் எடுத்துக்கொள்ளப்படும்
இதில் வண்டி வாடகை 50 ரூபாய்
600 ரூபாயில் 410 ரூபாய் செலவு ஆகிறது மீதி 190 ரூபாய் வைத்து ஓடு விவசாய குடியானவன் தன் உடம்பை மறைக்க ஒரு கோமான துண்டு கூட வாங்க முடியாத சூழ்நிலை தற்போது உருவாகி உள்ளது
,குறிப்பிடத்தக்கது ...
தினமும் ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் இருந்து சுமார் 10 லாரிகளில் தினமும் நாளைக்கு 25 டன் வீதம் தினசரி கொள்முதல் செய்யப்படும் செய்யப்படும் காயின் அளவு 250டன். முதல்300 டன்
கொள்முதல் செய்யப்படுகிறது காய்கறிகள்
ஒரிசா கல்கத்தா ஆகிய மாநிலங்களுக்கு ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் இருந்து தினசரி அனுப்பப்படுகிறது
இதைப்பற்றி ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் இதைப்பற்றி இடைத்தரகர்களிடம் கேள்வி கேட்டால் வெளிமாநிலங்களுக்கு கொள்முதல் செய்யப்படுவதில்லை என்று கூறுகிறார்கள் ..
#இதில் பல சதித் திட்டங்கள் தினசரி நடக்கின்றன
இடைத்தரகர்கள் வாழ விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கின்றன..
???
இதை கண்டு கொள்ளுமா ஒட்டன்சத்திரம் திமுக அரசு உணவுத்துறை அமைச்சர் அர சக்கரபாணி அவர்களின் கவனத்திற்கு கண்ணில் படும் வரை சேர் செய்யப்பட வேண்டும் ..
இப்படிக்கு உங்களின் உண்மையான விவசாயி ஒருவன் விவசாய குடிமகன் ...
🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...