Tuesday, July 27, 2021

பசங்க உருப்ட மாதிரி தான்.

 ஏற்கனவே ஒரு காலத்துல வேலைக்காரி, ஓர் இரவு ன்னு #திமுகவோட முக்கிய கொள்கைய 7-வது பாடத்துல படிச்சோம்...!

போற்றி போக்க பாத்தா தகரமுத்துக்கு தமிழ் வளர்த்த சான்றோர் விருதோ அல்லது தமிழ் பல்கழக துணை வேந்தராக கூட நியமிக்கலாம். பாலிடால் ஃபேமஸ் 9தாரத்துக்கு பள்ளி துறை கழக தலைவர் வேலை கிடைக்கலாம். ஐ 😂 ஜாலியோ ஜாலி.

#திண்டுக்கல்_எருமைய #பாடநூல் கழக தலைவரா போட்டு பெண்களோட பெருமைய மேலும் படிப்போம் ன்னு பார்த்தா அதுக்கும் #கள்ளக்காதல் என்பது "திருமணம் கடந்த ஓர் உறவு" ன்னு ஆலோசனை வழங்க நம்ம ஓசிசோறு #சூனாபானாவை உறுப்பினரா வேற சேர்த்தாச்சு...! 😏😏🤦‍♂️🤦‍♂️
மாணவர்கள் பாடு இனிமே கொஞ்சம் திண்டாட்டம் தான் போல...! 😏😏😍😍
May be an image of 1 person and text that says "©Û0ODINAKARANNEWS DINAKARANNEWS தினகரன் தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினராக சுப.வீரபாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...