








*"
அர்த்தமுள்ள இந்து மதம்"
*


*நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :?* ?



*1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
*

*2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமும் கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
*

*3. காசிக்கோ, ராமேஸ்வரத்திற்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
*

*4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி*
*வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.*.

*5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
*

*6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை*
*கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை*.
*

*7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
*

*8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுவுமில்லை.*
*
மரமும் கடவுள்,
*


*
கல்லும் கடவுள்*,

*
நீரும் கடவுள்(கங்கை),*

*
காற்றும் கடவுள் (வாயு),
*


*
குரங்கும் கடவுள் அனுமன்,
*


*
நாயும் கடவுள் (பைரவர்),
*


*
பன்றியும் கடவுள் (வராகம்).
*


*9. நீயும் கடவுள்,*
*நானும் கடவுள்...*
*பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா*.

*10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிரு திருமுறைகள்*
,

*பெண் ஆசையை ஒழிக்க*
*
இராமாயணம்,
*


*மண் ஆசையை ஒழிக்க*
*
மகாபாரதம்,
*


*கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த*
*
பாகவதம்,
*


*அரசியலுக்கு*


*தாம்பத்தியத்திற்கு*
*
காம சாஸ்திரம்,
*


*மருத்துவத்திற்கு*
*
சித்தா, ஆயுர்வேதம்*,


*கல்விக்கு*
*
வேதக் கணிதம்,
*


*உடல் நன்மைக்கு*
*
யோகா சாஸ்த்திரம்*,


*கட்டுமானத்திற்கு*
*
வாஸ்து சாஸ்திரம்,*
-


*விண்ணியலுக்கு*
*
கோள்கணிதம்.
*


*11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.
*

*12. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து*
*"கொல்லாமை " "புலால் மறுத்தல்",*
*ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.
*

*13. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம்.*
*
ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.
*


*13. முக்தி எனப்படும் மரணமில்லா பெரு வாழ்விற்கு வழிகாட்டும் மதம்.
*

*14. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.*
*15. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.*
*இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்......*
*இந்துவாக (இயற்கையாளனாக)* *வாழ்வதில் பெருமை*
*கொள்வோம்*







No comments:
Post a Comment