*
தொண்டர்கள் !
குண்டர்கள் !!
காட்டினார் காமராஜர் !
காட்டினார் கருணாநிதி !!
தமிழ் செழித்தது !
டமில் செலித்தது !!
படிக்க வைத்தார் !
குடிக்க வைத்தார் !!
அணையைக் கட்டினார் !
துணையைக் கட்டினார் !!
தெரியாது!
தெரியும் !!
இல்லை; மக்களும் இல்லை !
மக்கள் பலர் !!
மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு
அவர் ஆற்றியப் பங்கு
மகத்தானது !!
அந்த கலையில் தேர்ந்தவர் என்று,
'கலைஞர்' பட்டம் தரப்பட்டது !!
என்று எல்லாவற்றுக்கும் பணம்
ஒதுக்கினார் காமராஜர் !
என்று எல்லாவற்றுக்கும் பணம்
ஒதுக்கினார் கருணாநிதி !!
உழைத்தார்;
பலன்.... தமிழ்நாடு தனிநபர்
வருமானத்தில் 4-ஆம் இடம் !
உழைத்தார்;
பலன்....... கருணாநிதி
ஆசிய பணக்காரர்களில்
4-ஆம் இடம் !!
கூட சேர்க்கவில்லை !
தலைமுறைக்கும் சேர்த்துவிட்டார்!!
வாழ்ந்தார்!
வாழ்ந்தார்!
இறுதியாக........
இல்லை இல்லை ;
கல்வி தோற்றது !
தர்மம் தோற்றது !!

No comments:
Post a Comment