காற்றுமாசு சுற்றுச்சூழலை பாதிக்கிறது. உலகில் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் காற்றுமாசால் உயிரிழக்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர வருமானம் உடைய நாடுகளை சேர்ந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. 'நாம் பகிர்ந்து கொள்ளும் காற்று' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பூமியில் வாழும் அனைவருக்கும் சுத்தமான காற்று கிடைக்க வேண்டும். இதற்கு அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி செப். 7ல் ஐ.நா., சார்பில் சர்வதேச நீல வானத்துக்கான சுத்தமான காற்று தினம் கடைபிடிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment