Sunday, September 25, 2022

அனைத்து மகள்களுக்கும் மகள்கள் தின வாழ்த்துகள் .

 மகள்கள் தினத்தில்

நான் பெற்ற மற்றும் பெறாத மகள்கள் அனைவருக்கும் மகள்கள் தின வாழ்த்துக்கள் பெண் குழந்தை என்பது அழகு மெல்ல மெல்ல தத்தி தத்தி சலுங்கை ஒலிக்க வலம் வரும் அனைத்து மகள்களும் தெய்வங்களே 😇 மகள்கள் வரம் சில சமயம் தாயாக சில சமயம் மாமியாராக சில சமயம் சகோதரியாக சில சமயம் எதிரியாக சில சமயம் தோழியாக சில சமயம் டீச்சராக சில சமயம் பாட்டியாக என்று இம்சை அரசிகள் மகள்கள் . அனைத்து மகள்களுக்கும் மகள்கள் தின வாழ்த்துகள் என்றென்றும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐🌷🌷🌷🥳🥳🎉

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...