4 அடி வட்டத்தில் 6அடி ஆழத்தில் ஒரு குழி தோண்டி அதில் காய்ந்த தேங்கா மட்டையை
குப்பற பார்த்தவாறு அடிக்கி 1 அடியை வெளியில் விட்டு விட்டு குழியை நிறப்பி
பிறகு மண்ணை போட்டு மூடி விடலாம் அதில் மழை நீர் வந்து விழுவது போல் அமைத்தால் நிறைய நீரை உறிஞ்சி குடிக்கும்.
நீரில் தன்னிறைவு அடைய குளம் ஏரி கண்மாய்ல மட்டும் நீரை சேமிச்சா போதாது ஒவ்வொருத்தரும் வீட்ல சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
நம்மகிட்ட என்ன இருக்கோ அதை வைத்து முன்னேறுவதே தர்சார்வு பொருளாதாரம்.

No comments:
Post a Comment