Monday, August 5, 2019

370 பிரிவு ரத்து ஜனநாயக படுகொலை,, சிதம்பரம் ஜனாதிபதியை சந்திக்குது : காங்.,

சில வருடங்களுக்கு முன்பு காஷ்மீரில் நடந்த ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. அந்த நிகழ்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
ஒரு ராணுவவீரர் நடந்து செல்கிறார் அவரை சூழ்ந்து கொண்ட மாணவர்கள் அவரை அடிக்கிறார்கள். அவர் கையில் இருந்த பேக்கை பிடுங்கி பாகிஸ்தான் ஜிந்தாபாத்'னு சொல்ல சொல்கிறார்கள், தலையிலிருந்த ஹெல்மெட்'டை தரையில் தள்ளி உதைத்தும் விளையாடுகிறார்கள். வீரரை கீழே தள்ள முயற்சிக்கிறார்கள், அதை அவரால் தடுக்க கூட முடியவில்லை ஏன் ?
அவர் கையில் பாதுகாப்பு உபகரணம் இருந்தது இருந்தும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை எப்படியாவது இந்த இடத்தை விட்டு போக வேண்டும் என்ற மனநிலை அவருக்கு இருந்தது தெரிகிறது ,
இவ்வளது அட்டுழியம் செய்யும் போது அவரால் துப்பாக்கி எடுத்து சுடுவதற்கு கூட முடியும், ஆனால் செய்பவன் பாக்கிஸ்தான்காரன் இல்லை இந்திய மாணவர்கள் (காஷ்மீரிகள்) என்று நினைத்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை..
அப்படி ஏதாவது நடந்து விட்டால் காங்கிரஸ் ஆட்டம் தாங்க முடியாது ஆனால் இன்று காஷ்மீர் நிலைமையே வேற எல்லாம் ஒரு நாள் மாறும், மாறியது இப்ப அந்தவீரரின் மனநிலை?
நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரமடைந்த பிறகு காந்தி சொன்னார், அந்த காங்கிரஸ் இயக்கத்தை கலைத்து விடலாம் என்று,, ஆனால் நேரு என்ற நபரால் அதைக்கலைக்காமல் ஒரு கட்சியாகவே நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
சில பேரை பார்த்து பெரியோர்கள் சொல்லுவார்கள் " உன்னை எல்லாம் கருவிலே கொன்று இருக்க வேண்டும் " என்று,, அதுபோல் காங்கிரஸ் என்ற நாசகார கட்சியை கருவிலே கொன்று இருக்க வேண்டும் ,,
காங்கிரஸ் தேசதுரோகிகளே, உங்களுக்கு இந்த நாட்டில் இருக்க இஷ்டம் இல்லை என்றால் நீங்கள் தாராளமாக இத்தாலிக்கோ இல்லை பகிஸ்தானுக்கோ செல்லலாம் ... இங்கே இருந்து நாட்டுக்கு எதிராக எதிர்வினை செய்யாதீர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...