பாரத தேசம் இழந்தது சுஸ்மா ஸ்வராஜை...
காலமானார்..😥😥
காலமானார்..😥😥
டெல்லியில் யாரை சந்திக்கிறாரோ இல்லையோ, பாஜகவில் எத்தனை எதிர்ப்புகள் இருந்தாலும் சுஷ்மா ஸ்வராஜ் அவர்களை சந்திக்காமல் சென்னைக்கு முதல்வர் அம்மா திரும்பியதில்லை....
அவரும் 67வது வயதில் காலமானார்....
முன்னால் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் , அவர்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.

No comments:
Post a Comment