Wednesday, August 7, 2019

இரங்கல்_அஞ்சலி.

ஓடும் ரயிலில் ஓசியில் வந்தவனே,
ஓடாத ரயிலுக்கு தலையை தந்தவனே,
முத்தமிழை விற்றவனே...,
வீராணம் குழாயின் வித்தகனே...,
சர்க்காரியாவில் சரிந்தவனே...
கூவத்தில் (முதலை)முதலையை பார்த்தவனே,
மூன்று பெண்டாட்டி நாயகனே.....
"அவள் என் மகளுக்கு தாய்" என,
உறவுக்கு புது வடிவம் தந்தவனே...
மாதவிடாய் உதிரத்தை − பிரதமர்
தலையில் கண்டவனே...
குடும்ப அரசியலின் அடையாள சின்னமே....
நீ பிரிந்தபோது எங்கள்
கண்கள் விரிந்தன, இதயங்கள் நிறைந்தன..
நீ வளர்த்த முட்டாள் கூட்டம்
உன் கல்லுக்கு மாலையிட்டு ,
பகுத்தறிவு பாடம் சொல்கிறது
இன்று....
உன் சமாதி மீது மலர் மெத்தை
அடுக்கி முரசொலி யை
படித்துக் காட்டி..
உன்னை பத்தரை மாற்று தங்கம், வித்தகர் இவரே என்கிறார்...
நித்தமும் உனக்கு விளக்கேற்றி
பகுத்தறிவு தந்தையென
பஜனைகள் பலவும் செய்கிறார்...
பகுத்தறிவு தந்தை நீ என்று உனக்கு படையல் இட்டு மொட்டையடித்து,
மூடநம்பிக்கை ஒழித்த முத்தமிழ் தலைவன் நீ என்கிறார்..
ஆண்டாண்டு காலம் அடித்த கொள்ளை சொத்துக்களை மறைத்து வைக்கவே
இத்தனை கூத்தும் என்பது நீ
அறியாததா..
பகுத்தறிவுப் பாசறையின் தலைவா போதாதா.. உன் முட்டாள் கூட்டத்தின் போலி நாடகம்...
நாத்திகத்தில் ஆத்திகத்தை மறைத்து உனக்கு ஆகமவிதிகள் அனைத்தும் செய்து கல்லறக்குள் உன்னை பூட்டி வைத்து
திரும்பி வா தலைவா
என மார்பில் அறைந்து நாடகம் பல ஆடுகிறார்..
போதும்.... போதும்..சென்று விட்டாய் ...
இனி திரும்பி வராதே....
உன் மறுபிறப்பை தமிழகம் தாங்காது.... தாங்காது..
காமத்தின் நிதியே.. கருணை இல்லா சதியே..
இது உனக்கு இரங்கல் அஞ்சலி என்றால்..
யார் அவள் அந்த அஞ்சலி என்று கல்லறையிலும் கேட்பவனே..
நீ எங்கிருக்கிறாயோ அங்கேயே உன் திருவிளையாடல்களை அரங்கேற்று...
தமிழகம் தலை நிமிரட்டும்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...