Monday, August 12, 2019

மக்களவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, பேசியதாவது:
''1,உங்களிடம் பெரும்பான்மை இருக்கிறது என்பதால் சட்டத்தை எப்படி வேண்டுமானாலும் நிறைவேற்றுவீர்களா?
2,காஷ்மீர் தலைவர்கள் என்ன ஆனார்கள்? எதற்காக அவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளீர்கள் என்பதற்கான காரணத்தை மத்திய அரசு விளக்க வேண்டும்.
3,ராணுவத்தை துணையாக வைத்துக்கொண்டு மத்திய அரசு சட்டத்தை நீக்கியுள்ளது.
4,காஷ்மீரைப் பிரிப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்?
5,தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என்று மத்திய அரசால் உறுதியாகக் கூற முடியுமா?
6,உலகம் முழுவதுமே எவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும்கூட 2% தீவிரவாதிகளாவது இருக்கத்தான் செய்வார்கள். அப்படியென்றால் இந்த மசோதாவின் பயன் என்ன?
7,காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் கருத்தைக் கேட்ட பின்னரே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்யவில்லை?''
இவ்வாறு டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்..
இவை எல்லாம் ஒரு கேள்வியா?இவர் அனுபவம் வாயந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினராம்.வெட்கம்.!
1,பெரும்பான்மை மக்கள் ஒட்டு போட்டு பிஜேபியை தேர்ந்தெடுத்ததே இதற்காகதானே.
2,காஷ்மீர் தலைவர்கள் வெளியில் இருந்தால் என்ன செய்வார்கள்?அதனால் அங்கு என்ன நடக்கும் என்பதை ஒரு சின்ன குழந்தை கூட அறியுமே?
3,இதற்கு ராணுவத்தை துணையாக வைத்துக் கொள்ளாமல் இருந்து, கலவரம் வந்து மக்கள் இறக்கவில்லையே என்ற ஆதங்கமா உனக்கு?
4,காஷ்மீரை பிரிப்பதால் என்ன நன்மை என்பது கூட தெரியாத இப்படி ஒரு முட்டாளை தேர்ந்தெடுத்த உன் தொகுதி மக்களை சொல்ல வேண்டும்?
5,தீவிரவாதம் இத்தனை ஆண்டுகளாக அங்கு இல்லாமல்தான் இருந்ததா?
6,உலகம் முழுவதும் 2% தீவிரவாதி இருக்கதான் செய்வான் என்பதால் நீ எதுவும் செய்யாதே என சொல்லவா உன்னை மக்கள் எம்பியாக தேர்வு செய்து அனுப்பினார்கள்?
7,காஷ்மீர் மக்களின் விருப்பம் மட்டும் போதுமா?இந்திய மக்களின் விருப்பம் வேண்டாமா?
தேர்தலுக்கு முன்பே பிஜேபி,நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரில் உள்ள 370-வது பிரிவை நீக்குவோம் என தேர்தல் அறிக்கையில் கூறினார்களே,அதற்கு ஆதரவு தெரிவித்துதானே மக்கள் அவர்களை தனி பெரும்பான்மை கட்சியாக தேர்வு செய்துள்ளார்கள்?
நீங்கள் மக்களிடம் கூறிய வாக்குறுதிகளில் ஒன்று கூட உங்களால் நிறைவேற்ற கூடியதா?பின் எதற்கு இந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு இத்தனை முட்டாள்தமான கேள்விகள்?
இது போன்ற முட்டாள்தனமான கேள்விகளால் டெல்லியில்,ஒட்டு மொத்த தமிழர்களின் மானத்தை ஏன் வாங்குகின்றீர்கள்?உங்கள் ஒரு சிலரின் பேச்சால்,செய்கையால் ஒட்டு மொத்த தமிழனுக்கும் தலைநகரில் தலைகுனிவே..
[06/08, 17:58] +91 94438 60673: கொஞ்சமாவது சமூக பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்
==================================================
காஷ்மீர் மக்களை கேட்காமல் சிறப்பு அந்தஸ்ஸை ரத்து செய்தது ஏன் என தமிழக டிவி ஊடகத்தின் துணையுடன் நேற்று மாலை 8 மணி அளவில் நடந்த விதாதத்தில் (புதியதலைமுறை, தந்தி டிவி மற்றும் News18)காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ், செல்லப்பெருதகை, கம்யூனிஸ்டின் அருணன் மறறும் பலர் முதலை கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டனர்..
அவர்களிடம் எனது கேள்வியை அவர்கள் பேசியதன் அடிப்படையிலேயே கேட்கிறேன்.. மனச்சாட்சி ஒன்று இருந்தல் இதற்கு பதிலலிக்கட்டும்..
1. மக்களிடம் கேட்டா ஐநா சபை இந்தியாவிற்கு வழங்கிய நிரந்தர உறுப்பினர் என்ற அந்தஸ்ஸை சீனாவிற்கு நேரு தாரைவார்த்தார்?
2. தமிழக மக்களிடம் கேட்டா நமது கட்சதீவை காங்கரஸ், திமுக இலங்கைக்கு தாரைவார்த்தார்கள்?
3. மக்களிடம் கேட்டா இந்திராகாந்தி (காங்கரஸ்) எமர்ஜென்சியை கொண்டுவந்தார்?
4.தமிழக மக்களை கேட்டா இந்திய அமைதிபடையை இலங்கைக்கு ராஜீவ்காந்தி அனுப்பினார்?
5.தமிழக மக்களை கேட்டா பல லட்ச இலங்கை தமிழர்களை கொள்வதற்கு காங்கிரஸ், திமுக இலங்கை அரசுக்கு உதவியது?
6. 1969 ஆம் ஆண்டில் முன்னால் காங்கிரஸ் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியே நாடாளுமன்றதில் ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்சு பற்றி விவாதம் நடத்தி, எல்லா கட்சிகளுமே அதை நீக்குவதற்கு ஒப்பு கொண்டாதால் அன்றைய உள்துறை அமைச்சர் குல்சாரி லால் நந்தா அரசுக்கு சிறிது அவகாசம் அளியுங்கள் என தெரிவித்தையும், பின்னர் லால் பகதூர் சாஸ்திரி இறப்பும், அன்றைய சந்தர்ப சூழநிலைகளாலும் அதை நீக்கமுடியாமல் போனது என்ற வரலாற்று உண்மையை தெரிந்து தான் பேசுகிறீர்களா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல பேசுகிறீர்களா?
7.காஷ்மீர் மாநிலத்தில் இரட்டை குடியுரிமை கொண்ட மக்கள் பாகிஸ்தானிலும் குடியேறலாம் என்ற உண்மையை தெரிந்து தான் பேசுகிறீர்களா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல பேசுகிறீர்களா?
8.காஷ்மீர் மாநிலத்தில் ஒரு பெண்ணை, பாகிஸ்தான் ஆண் திருமணம் செய்தால் அந்த பாகிஸ்தான் ஆணுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கவேண்டும். இதனால் பாகிஸ்தானில் இருந்து பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் இந்தியாவின் உள்ளே வருகின்றனர் என்ற உண்மையை தெரிந்து தான் பேசுகிறீர்களா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல பேசுகிறீர்களா?
9.நமது வரிப்பணத்தில் இலவசங்களை அனுபவித்து விட்டு, நமதுதேசிய சின்னங்களை அவமதித்து, நமது பாதுகாப்பு படை வீரர்களை அவமானம் படுத்திய உண்மையை தெரிந்து தான் பேசுகிறீர்களா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல பேசுகிறீர்களா?
10. 72 ஆண்டு கால வரலாற்றில் ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதம் நாளுக்கு நாள் அதிரித்ததே ஒழிய எந்ததுறையிலாவது வளர்ச்சி கண்டனவா?
தமிழ் அப்பாவி இளைஞர்களிடம் கேவலம் உங்களின் சுயலாபத்திற்காக பொய்களை கட்டவிழ்த்து விடுவதையே நிறுத்திவிட்டு கொஞ்சமாவது சமூக நலனுடன் நடந்துகொள்ளுங்கள்.. இது தமிழக ஊடகத்திற்கும் பொருந்தும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...