Monday, August 12, 2019

விவரம் நிறைந்த விஷமத்தனம்!

🔰🔰🔰🔰🔰
------------------------------------------------------------
காஷ்மீரில் ஹிந்து பெரும்பான்மை
இருந்திருந்தால் 370 வந்து பிரிவை
பிஜேபி தொட்டிருக்காது. முஸ்லிம் பெரும்பான்மையாக இருப்பததால் தான்
ரத்து செய்தது!
.... முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!
* ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு
370 வது பிரிவை அளித்தது முஸ்லிம்
பெரும்பான்மை மாநிலம் என்பதால் அல்ல.
காஷ்மீரிகளின் தனித் தன்மையை
பாதுகாப்பது என்ற பெயரால் தான்
வழங்கப்பட்டது.
* காஷ்மீரிகளின் தனித்துவம் என்பது
முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமானது
அல்ல. முஸ்லிம்கள் , ஹிந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை உள்ளடக்கிய ஒன்று.
* ஆனால் , இந்த காஷ்மீரத் தனித்துவம்
காக்கப்பட்டதா?
காஷ்மீர்
ஜம்மு
லடாக் அடங்கிய ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில்
காஷ்மீர் பள்ளத்தாக்கு மட்டுமே
முக்கியத்துவம் பெற்றது!
காஷ்மீர் பள்ளத்தாக்கிலும்
முஸ்லிம்களுக்கு மட்டுமே முன்னுரிமை
அளிக்கப்பட்டது!
* முஸ்லிம்களிலும்
காஷ்மீரி முஸ்லிம்கள் - காஷ்மீரிகள் அல்லாத
முஸ்லிம்கள் என்று பாகுபாடு காட்டப்பட்டது !
ஸுன்னி முஸ்லிம்கள் ஷியா முஸ்லிம்கள்
என்ற பாகுபாடும் நடைமுறை படுத்தப்பட்டது!
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும்
ஸுன்னி முஸ்லிம்களுக்கு மட்டுமே
ஒட்டுமொத்த ஜம்மு மற்றும் காஷ்மீர் ( லடாக் உள்ளிட்ட ) மாநிலம் சொந்தம் என்பது போலவே
நடைமுறை படுத்தப்பட்டது!
* ஒட்டுமொத்த ஜம்மு மற்றும் காஷ்மீர்
மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை
காஷ்மீரி ஸுன்னி முஸ்லிம்களின்
எண்ணிக்கை எவ்வளவு? மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் மொத்த எண்ணிக்கை
எவ்வளவு?
* முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சு
காஷ்மீர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக
எழுப்பப்பட்டும் குரல் அல்ல!
* 370 ரத்தை வைத்து அகில இந்திய அளவில்
முஸ்லிம் மக்கள் மத்தியில்
ஆத்திர உணர்ச்சியை தூண்ட வேண்டும்;
அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக
தெருக்களில் இறங்க வேண்டும்.
அதன் எதிர் விளைவாக ஹிந்துக்கள்
திரண்டு நிற்பார்கள்.
அகில இந்திய அளவில்
ஹிந்து முஸ்லிம் கலவரம்
உருவாக வேண்டும்?
* முன்னாள் மத்திய அமைச்சரது
பேச்சின் நோக்கம் இதுவல்ல என்றால்
வேறு எது?
🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...