Friday, August 9, 2019

அரிசி உணவு ஆபத்து இல்லை!

இந்திய மக்கள்தொகையில் 60 மில்லியன் மக்கள் தீவிர சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரிசி உணவைச் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது என்ற கண்ணோட்டத்தில் நம்மில் பலர் அரிசியைத் தவிர்த்துவருகின்றோம். ஆனால், தற்போதைய ஆராய்ச்சியில், ‘சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசி நல்ல டயட் உணவாக இருக்கிறது’ என்ற செய்தியை வெளியிட்டு இருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்திய நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பயன்படுத்துவது சுவர்ணா, மசூரி ஆகிய இரண்டு வகை அரிசிகள்தான். இவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிக அளவில் அதிகரிக்கச் செய்வதில்லை என்று சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனமும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழமும் இணைந்து மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்து இருக்கிறது.

முதலில் தேங்காய் சாப்பிடாதே என்றார்கள் . பிறகு சாப்பிட்டால் நல்லது என்று சொன்னார்கள். இப்ப அரிசி .... நன்றி மருத்துவர்களே

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...