03.08.2019 இன்று ஆடிப்பெருக்கு:
**********************
வாழ்வின் வளம் பெருக்கும்
ஆடி பெருக்கு:
***********************
ஆடி மாதத்தில் பல சிறப்பு விழாக்களில் ஒன்று
ஆடி பெருக்கு.
**********************
வாழ்வின் வளம் பெருக்கும்
ஆடி பெருக்கு:
***********************
ஆடி மாதத்தில் பல சிறப்பு விழாக்களில் ஒன்று
ஆடி பெருக்கு.
ஆடி மாதம் 18-ம் நாளில் எல்லா மக்களும் காவிரி ஆற்றங்கரையில் காவிரி அன்னையை வரவேற்க காத்திருப்பர்.
தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும் காவிரி தாயை தெய்வமாக வணங்கி வழிபடுவர்.
தென் மேற்கு பருவமழை தொடங்கி புதுப்புனலாய் பொங்கி வரும் காவிரி தாயை தெய்வமாக வணங்கி வழிபடுவர்.
ஆடி 18-ல் பெருகி வரும்
புது வெள்ளத்தை வணங்கினால் பயிர்கள் செழிக்கும்,
விவசாயத்திற்கு தேவையான நீர்வளம் குறை வின்றி கிடைக்கும் என்பது உண்மை.
அதனாலேயே விவசாய
பெரு மக்களுடன் கூடி பலதரப்பு மக்களும் ,
பொன் நிறத்தில் தவழ்ந்து வரும் காவிரியை வணங்குகின்றனர்.

No comments:
Post a Comment