மு.க.ஸ்டாலின் குடும்பத்தை சுற்றி வலைக்கும் வருமான வரிதுறை.!!பாஜக பக்கம் தாவ துடிக்கும் திமுக.!! விரட்டியடிக்கும் பாஜக.!!
கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயம் முருகன் என்பவருக்கு சொந்தமான இந்தியா முழுவதும் உள்ள 45 இடங்களில் செயல்படும்SNJ நிறுவனங்களில் வருமான வரிதுறை சோதனை நடத்தினார்கள். இது பற்றி அந்த நிறுவனத்தின் சொந்தகாரர் ஜெயம் முருகன் பற்றி கட்டுரை ஒன்றை வெளியிட்டது தமிழ்நாட்டில் வெளியாகும் வார இதழ்.
உலகம் முழுவதும் வியாபார தொடர்பு வைத்திருக்கும் ஜெயம் முருகனுக்கு 2008 ஆம் ஆண்டிற்கு முன் தற்போது இருக்கும் சொத்துகள் இருந்ததா என்றால் கிடையாது. 2008 ஆம் ஆண்டு வெளியான கலைஞர் கைவண்ணத்தில் உருவான உளியின் ஓசை திரைபடத்தை தயாரித்தவர் இந்த ஜெயம் முருகன் அதன் பின்பே இவருடைய வருமானம் உயர தொடங்கியது.அதே ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் தான் ஜெயம் முருகன் நிறுவனத்திடம் இருந்து 30% சதவிதம் மதுபானங்களை தமிழக அரசு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடபட்டது.
இப்படி உலகம் முழுவதும் வர்தக தொடர்ப்பு வைத்துள்ள ஜெயம் முருகன் நிறுவனத்தில் வருமான வரிதுறையினர் சோதனை மேற்கொண்ட போது ஒரே அலுவலகத்தில் 913 நிறுவனங்கள் போலியாக நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது இதனை தொடர்ந்து தீவிர விசாரனை மேற்கொண்ட வருமான வரிதுறையினர் ஜெயம் முருகன் பின்னால் தமிழகத்தை சேர்ந்த ஒரு அரசியல் கட்சி தலைவரின் குடும்பம் இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
யார் அந்த அரசியல் கட்சி தலைவர் என்று வார இதழ் வெளியிடவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் மதுபானம் கொள்முதல் ஒப்பதம் முதல் கருனாநிதி கைவண்ணத்தில் உருவான திரைபடத்தை தயாரித்தது என திமுக தலைவர் குடும்ப பின்னனியில் ஜெயம் முருகன் இருந்து வந்ததால் திமுக தலைவர் குடும்பம் ஜெயம் முருகன் பின்னனியில் இருப்பது சந்தேகமே இல்லாமல் சாமணியனும் புரிந்து கொள்ள முடிகிறது.
இதனை தொடர்ந்து தனது குடுப்பத்தை வருமானவரிதுறை சுற்றி வலைப்பதை அறிந்து அதிர்ந்து போன திமுக தலைவர் தங்களை காப்பாற்றி கொள்ள மத்திய பாஜக அரசிடம் இனைந்து செயல்பட தூது அனுப்பியதாகவும் அதன் தெடர்ச்சி தான் வைகோ மூலம் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி கூடடணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கலட்டி விட திட்டமிட்டதாக தகவல் வெளியாகின.ஆனால் பாஜக அரசு சிறிதும் திமுக வருகைக்கு செவிசாய்காத காரணதால் மீண்டும் மோடிக்கு எதிராக திமுக தமிழகத்தில் அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment