பாகிஸ்தானின் கொள்கை பரப்பு பணியை
செவ்வனே செய்து வரும் திமுக சரவணனை
செவிலில் அறைந்த அர்னாப்.
செவ்வனே செய்து வரும் திமுக சரவணனை
செவிலில் அறைந்த அர்னாப்.
தி மு க ஸ்டாலின் அவர்களே உங்களின் குரலாக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்கள் சரவணன் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லை என்று விஷமத்தை உரைத்திருக்கிறார், அவருக்கு மறுமுறை எச்சரிக்கிறோம் இந்திய தேசத்தை பிரிக்க நினைக்கும் எவனுக்கும் இங்கே அனுமதி இல்லை இவனுடைய வார்த்தை உங்கள் வார்த்தையாகவே நாம் பார்க்கிறோம் நீங்கள் எல்லாம் நாட்டிற்கு தேவை இல்லாத மனிதர்கள் உங்களை எல்லாம் ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் விரைவில் அது நடக்கும் என்று அர்ணாப் கூறியதால் நிகழ்ச்சியில் பாதியில் ஓட்டம் பிடித்தார். இதே போல், பாகிஸ்தான் ஆதரவு திமுக-வையும் தமிழ்நாட்டிலே இருந்து ஓட வைப்போம்.
பாதியில் ஓடிய தி.மு.க #செய்தித்தொடர்பாளர்
வக்கீல் சரவணன்....
வக்கீல் சரவணன்....
தமிழ் நாட்டு ஊடகங்கள் போல அல்ல ரிபப்ளிக் டிவி.....
அர்ணாப்பிடம் பதில் சொல்ல தாக்கு புடிக்க முடியாமல் அரங்கத்தை விட்டு வெளியேறிய தேசதுரோக திமுக வக்கீல் சரவணன்....
அடேய் இது என்ன தேசதுரோகி நெல்சனா, செந்திலா ,, கார்த்திகேயனா...???
இது தேசப்பற்று உள்ள அர்னப் கோஸ்வாமிடா!!!...
No comments:
Post a Comment