●காஷ்மீரில் யாரும் கரண்ட் பில் கட்டுவதில்லை.. அது முற்றிலும் இலவசம்.... (முற்றிலும் நமது வரிப்பணம்)
●ரேசன் கடைகளில் மளிகை பொருட்கள் அனைத்தும் (அதுவும் பாசுமதி அரிசியோடு) இலவசம்... அதுவும் இந்திய அரசின் மானியம்..
●அங்கே எந்த தொழிற்சாலையும் இல்லை. சொந்த தொழில்களும் கிடையாது ஆதலால் வேலைக்கு யாரும் செல்வதில்லை.. ( ஆனால் நமது ராணுவத்தின் மீது கல்லெறிய இருநூறு ரூபாய் தினக்கூலிக்கு அங்கே பல இளைஞர்கள் வேலை செய்கிறார்கள்)
●பள்ளிகள் , கல்லூரிகள் அதிகமாய் இயங்குவதில்லை....
காரணம் அவர்களுக்கு கல்வியில் நாட்டம் என்பதே இல்லாமல் போய்விட்டது.
மாதத்தில் பாதி நாட்கள் பந்த்திற்கு அழைப்பு விடுத்ததால் பள்ளி, கல்லூரிகள் ஆண்டு முழுவதும் இயங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டன.
(பிறகு எப்படி படிப்பில் நாட்டம் வரும்)

●ஆனால் பந்த்திற்கு அழைப்பு விடுக்கும் பிரிவினைவாத தலைவர்களோ தனது வாரிசுகளை வெளிநாடுகளில் படிக்க வைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்..
சுற்றுலாவே பிரதான தொழில் காஷ்மீரிகளுக்கு, அதையும் முடக்கி வைத்திருக்கிறார்கள்... (சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானத்தையும், கல்வியையும் முடக்கி காஷ்மீரிகளை முடமாக வைத்திருக்கிறார்கள் பிரிவினைவாத தலைவர்கள்)
●காஷ்மீரில் சுற்றுலாவையும்
சாலை மற்றும் ரயில் போக்குவரத்தையும் மேம்படுத்தினால்
வெளி உலகிற்கு காஷ்மீரிகளின் உண்மை நிலமை தெரிந்து விடும் என்பதற்காகவே காஷ்மீர் பிரிவினை வாதிகள் மற்றும் அரசியல்வாதிகள் அதை தடுத்துகொண்டே இருக்கிறார்கள்..

●காஷ்மீர் மக்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம். ஆனால், மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் ஒரு பிடி மண்கூட வாங்கிவிட முடியாது.
●அரசு மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் இயங்க விடாமல் செய்து காஷ்மீரிகள் மருத்துவ வசதிகள் பெறுவதை தடுத்துவிட்டு பிரிவினை வாத தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மட்டும் இந்திய அரசு அளிக்கும் மருத்துவ வசதிகள் அனைத்தையும் அனுபவித்து விட்டு மேற்கொண்டு அயல் நாடுகளிலும் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர்..
●இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காஷ்மீருக்குப் பொருந்தாது. பாதுகாப்புத் துறை, தகவல் தொடர்புத் துறை, நிதித் துறை, வெளியுறவுத் துறை தவிர, காஷ்மீர் தொடர்பான எந்த ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும், காஷ்மீர் சட்டமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
●அரசியலமைப்புச் சட்டம் 35 ஏ, காஷ்மீரின் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு, அசையா சொத்துகள் வாங்குவது மற்றும் அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கிறது.
●இந்திய மாநிலங்களில் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.
●ஆர்டிக்கல் 370 தின் படி காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு வரி செலுத்த மாட்டார்கள் ஆனால் ஒட்டுமொத்த இந்தியர்களின் வரிப்பணத்தில் சுமார் 10 சதவீதம் ஓவ்வொரு ஆண்டும் காஷ்மீர் வாளர்ச்சிக்காக செலவிடபட்டு கொண்டிருக்கிறது. வெறும் 1 சதவீத காஷ்மீரி மக்களுக்காக நமது வரிப்பணம் சுமார் 10 சதவீதம் அளவு ஒவ்வொரு ஆண்டும் செலவிடப்பட்டும் காஷ்மீர் முன்னேறியதா என்றால் இல்லை. காரணம் அங்கே தொடர்ந்து கொண்டே இருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல்.
●ஜம்மு காஷ்மீரில் பிறந்தவர்கள் பிரதமராக முடியும்; ஆனால் பிற மாநிலங்களில் பிறந்தவர்கள் அங்கு ஒரு கவுன்சிலராக கூட ஆக முடியாது..
●ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலப்பரப்பு என்பது காஷ்மீர் என்பது 15% வும் ஜம்மு 26% வும் லடாக் 59% வும் ஆகும்..
●2.சுமார் 85000 சதுர கிமீ பரப்பளவு கொண்டது இதில் 85% இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றார்கள் ,மொத்த ஜனத்தொகை 1.25 கோடியாகும்
●காஷ்மீரீல் மட்டும் 69 இலட்சம் பேர் வாழ்கின்றனர் இதில் 55 இலட்சம் காஷ்மீரி மொழி பேசுகின்றனர் மீதம் உள்ள 14 இலட்சம் பேர் பாகிஸ்தானி உருது மொழி பேசுகின்றனர்.ஜம்முவில் 53 இலட்சம் பேர் டோக்ரி ,பஞ்சாபி,ஹிந்தியும் மற்றும் லடாக்கில் 3 இலட்சம் பேர் லடாக்கியும் பேசுகின்றனர்.இதில் 7.5 இலட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் சட்டவிரோதமாக பாக்கிஸ்தான்லிருந்து ஊடுருவி வசிக்கின்றார்கள்
●.ஜம்மு காஷ்மீரீல் மொத்தம் 22 மாவட்டம் இருக்கிறது இதில் 5மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பிரிவினை வாதத்திற்கு ஆதரவாக உள்ளனர்.. அதாவது ஶ்ரீநகர், ஆனந்த் நாக்,பாரமுல்லா,டோதா ,
புல்வாமா ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் தான் பிரிவினையை ஆதரிக்கின்றனர்..மீதமுள்ள 17 மாவட்ட மக்கள் பிரிவினைக்கு எதிராகவும் பயங்கரவாதிக்ச்ளுக்கு எதிராகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாகவும் உள்ளனர்..
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த 5 மாவட்டங்களில் வசிக்கும் 15% சன்னி பிரிவு இஸ்லாமியர்கள் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாகவும் வன்முறையை அரங்கேற்றுகிறார்கள்

●ஜம்மு காஷ்மீரீல் தேசியத்துக்கு ஆதரவாக 15 மதங்கள் அடங்கிய சிறுபான்மை சமூகங்கள் ஆகும் இதில் ஷியா முஸ்லீம்கள் 12% ,டோக்ராஸ் காஷ்மீர் பண்டிட்கள்,சீக்கியர்,பெளத்தர்கள்,குஜ்ஜார் முஸ்லீம்கள்(14%),கிறிஸ்த்தவர்கள் , பஹாடி முஸ்லீம்கள்(8%) இப்படி 45% சிறுகுழுக்கள் தேசியத்துக்கு ஆதரவாக பாரத்தத்தோடு தொடர்ந்து இணைந்திருக்க விரும்புகின்றனர்
மொத்தத்தில் 31% மக்கள் மட்டுமே பாரதத்திற்கு எதிராக பிரிவினையை ஆதரிக்கின்றனர் மீதமுள்ள 69% மக்கள் பிரிவினையை எதிர்ப்பதோடு பாரதத்த்தோடு இணைந்திருக்கவே விரும்புகின்றனர்.
(மேற்கண்ட சிறுபான்மை சமூகங்களுக்கான 16% இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி காஷ்மீரில் அவர்களுக்கான அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது )

●தற்போது வன்முறையை முன்னெடுத்து போராடும் பிரிவினைவாத பயங்கரவாத ஆதரவாளர்கள் மேற்சொன்ன 5 மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே மீதியுள்ள 17 மாவட்டத்திலுள்ள மக்கள் எவரும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக இல்லை.
●7.90 % முஸ்லீம்கள் வசிக்கும் பூஞ்ச் ,காஷ்மீர் ஆகிய இருமாவட்டங்களின் சரித்திரத்திலேயே இதுவரை பிரிவினைக்கு ஆதரவாக எந்த வித போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை
இது வரலாற்று பதிவு...
இது வரலாற்று பதிவு...
●வெறும் 15% சன்னி முஸ்லீம்களின் பிரிவினைவாத போராட்டத்தை எதோ ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மக்களும் போரடுவதாக ஒரு மாயத்தோற்றத்தை தேசவிரோத எழுத்து ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் சேர்ந்து ஊளையும் ஒப்பாரியும் வைக்கின்றன.. இது முழுக்க முழுக்க தேசவிரோத செயல் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை....இவர்களை முதலில் கவனிக்க வேண்டிய வழியில் கவனித்தாலே போதும் காஷ்மீர் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும்
●பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் கூட இன்று பாரத்ததோடு இணைய விரும்புகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் தேசவிரோத போலி ஊடகங்களை நாம் புறக்கணித்தே ஆகவேண்டும்.
●இந்த போலியான பிரச்சாரங்களை நடத்துவது யாரென்று பார்த்தால்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் பாகிஸ்தானும் மற்றும் சில தீவிர இடது சாரிகளுமாவர் இவர்களுடைய திட்டமே மீண்டும் பாரதத்தை துண்டாடி பாகிஸ்தானோடு சேர்க்கவேண்டும் என்பதே...
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் பாகிஸ்தானும் மற்றும் சில தீவிர இடது சாரிகளுமாவர் இவர்களுடைய திட்டமே மீண்டும் பாரதத்தை துண்டாடி பாகிஸ்தானோடு சேர்க்கவேண்டும் என்பதே...
No comments:
Post a Comment