இஸ்லாமிய பிரிவினைவாதி சாஹிர் நாயக்
இந்திய அரசின் அதிரடியை தொடர்ந்து..
நாடு கடத்தப்படுகிறார்.
இந்திய அரசின் அதிரடியை தொடர்ந்து..
நாடு கடத்தப்படுகிறார்.
இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட வழக்கில் மலேசியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமிய மத போதகர் சாகிர் நாயிக்கை நாட்டில் இருந்து வெளியேற மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.
சாஹிர் நாயிக் இந்தியாவில் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை மீண்டும் மலேசிய அரசிடம் இந்தியா வழங்கியது.
மேலும் சாகிர் நாயிக்கை வெளியேற்றவில்லை என்றால் இந்தியாவின் நட்புநாடு அந்தஸ்த்தை மலேசியா இழக்கும் என்றும் இந்தியா சுட்டிக்காட்டியது அதனை தொடர்ந்து தற்போது மலேசியாவில் இருந்து ஜாகிர் நாயிக் வெளியேற்றப்பட இருக்கிறார்.
இதனை தொடர்ந்து இந்திய அரசு சாஹிர் நாயக்கை மீண்டும் இந்தியா கொண்டுவருவதற்கு காரணமாக பார்க்கப்படுவது...
தென் மாநிலங்களான கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிரிவினைவாத இயக்கங்களுக்கும், சினிமா இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு இந்தியாவிற்கு எதிராக கருத்துக்களையும் ஊடகங்கள் வாயிலாகவும் விதைக்க பெரும் நிதி உதவியினை அளித்து வந்துள்ளார்.
சாஹிர் இந்தியாவிற்கு தூக்கி வரும் போது
தமிழகத்தில் அவரிடம் நிதி உதவி பெற்ற பல அமைப்புகள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என அனைவரின் பட்டியலும் வெளிவரும் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தேசத்தினை இகழும் எவரையும் இனி NIA
விடப்போவதில்லை.
👍🌏👍
#வாழிய_செந்தமிழ்..!
#வாழ்க_நற்றமிழர்..!
#வாழிய_பாரத_மணித்திரு_நாடு...!!
#இன்றெமை_வாட்டும்_இன்னல்கள்_மாய்க...!!
#நன்மை_வந்தெய்துக...!!
#தீதெல்லாம்_நலிக...!!!
விடப்போவதில்லை.
👍🌏👍
#வாழிய_செந்தமிழ்..!
#வாழ்க_நற்றமிழர்..!
#வாழிய_பாரத_மணித்திரு_நாடு...!!
#இன்றெமை_வாட்டும்_இன்னல்கள்_மாய்க...!!
#நன்மை_வந்தெய்துக...!!
#தீதெல்லாம்_நலிக...!!!
No comments:
Post a Comment