Saturday, August 10, 2019

எது_ஊடக_சுதந்திரம்...???

வெளி நாடு தப்ப முயன்றார் NDTV அதிபர் பிரணாய் ராய்...???
பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் NDTV ‛டிவி' சேனல் அதிபர் அவரது மனைவி ஆகியோர் வெளிநாடு தப்ப முயன்றதாக மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் ஏற்பட்டுள்ளது.
NDTV ‛டிவி' சேனல் உரிமையாளர் பிரனாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன் வங்கி கடன் பெற்றும், மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனை எதிர்த்து டில்லி ஐகோர்ட்டில் NDTV டி.வி. சேனல் சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று இருவரும் வெளிநாடு தப்பி செல்ல மும்பை விமான நிலையம் வந்திருந்ததையறிந்த சி.பி.ஐ.யினர் அவர்களை தடுத்து நிறுத்துமாறு மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அவர்களை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
ஏற்கனவே ஈராக் தீவிரவாதிகளிடம் இருந்து 5480 கோடி பணம் பெற்றதாக ஆதாரத்துடன் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது
இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் என்.டிடி.வி பதிவிட்டுள்ளதாவது,
இது போன்ற நடவடிக்கை ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரானது. ஊடகங்களை மிரட்டும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் பதிவேற்றப்பட்டுள்ளது.
நீங்க பேங்க்ல கடன் வாங்குவிங்க, தீவிரவாதிகளிடம் பணம் வாங்குவிங்க,
நாட்டுக்கு எதிரா செய்தி போடுவிங்க, பாகிஸ்தானை மடியில் தூக்கி வச்சி கொஞ்சுவீங்க..
செய்தி என்கிற போர்வையில் அடுத்தவனை மிரட்டி பணம் பறிப்பீங்க,, ஆனால் யாரும் தட்டி கேக்க கூடாது ,, கேட்டா ஊடக சுதந்திரம்...
அயோக்கிய தனத்தின் மறு பெயர்தான் ஊடக சுதந்திரமா....???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...