Tuesday, August 6, 2019

இந்த பரூக் அப்துல்லா,உமர் அப்துல்லா எல்லாம் மு.க. ஸ்டாலின் வகை!!!

உமர் அப்துல்லாவின் தாத்தா ஷேக் அப்துல்லா என்பவர்தான் காஷ்மீரின் பின்னடைவுக்கு முழு காரணம்!!!
இந்த நேபாள மாவோயிஸ்டுகள் போல காஷ்மீர் மன்னனுக்கு எதிராக கலகம் செய்தவர் இவரே, அவருக்கு நேருவின் ஆசியும் இருந்தது!!!
பின்பு இவர் முதல்வர் எனும் பெயரில் மன்னரானார் அவருக்கு பின் பரூக் அப்துல்லா அதன் பின் உமர் அப்துல்லா!!!
அதாவது கலைஞர், ஸ்டாலின், உதயநிதி வரிசை
இப்பொழுது புரிகின்றதா? ஏன் காஷ்மிரில் சிலவிஷயங்கள் நடந்ததும் தி.மு.க. துடிக்கின்றதேன்?
காஷ்மீரிய குடும்பத்து ஆதரவாக காங்கிரசும் ஏன் கொதிக்கின்றது?
எல்லாமே வாரிசு அரசியல், மன்னர் காலத்து மனோபாவம்.
மன்னர் குடும்பத்துக்கு இன்னொரு மன்னர் குடும்பம் ஆதரவு தெரிவிப்பத்துதான் அரச குடும்பத்து வழக்கம்!!!
காஷ்மீரிய முதல்வர் மன்னர் பரம்பரை என்ன?
நாளை சவுதி, குவைத், பஹ்ரைன், ஜோர்டான், புரூனே என எங்கு மன்னர்களின் வாரிசுக்கு ஆபத்துஎன்றாலும் திமுக சும்மாவிடாது.
மன்னர்களுக்கே ஆதரவு தெரிவிக்கும்!!!
சரி ஷேக் அப்துல்லா 3 தலைமுறையாக ஆண்டும் காஷ்மீர் ஏன் பின்னடைந்தே இருக்கின்றது?
அவர்களால் ஏன் மாநிலத்தையும் வளர்க்கமுடியவில்லை தீவிரவாதத்தையும் கட்டுபடுத்தமுடியவில்லை?
பின்னர் என்ன மண்ணாங்கட்டிக்கு தனி அந்தஸ்து?
யார்தான் பொறுத்துகொண்டிருப்பார்கள்?
தனி அந்தஸ்து கொடுத்ததே வேகமாக வளர்ந்து செழித்துகொள்ளுங்கள் என்பதற்குத்தான்.
காஷ்மிரிய இஸ்லாமிய முதல்வர்கள் நினைத்திருந்தால் நொடியில் அம்மாநிலத்தை தீவிரவாதத்தில் இருந்து விடுவித்த்து பெரும் கேந்திரமாக வளர்த்திருக்கலாம்.
ஆனால் செய்யவில்லை ஏன்? பல காரணங்கள் உண்டு, மொத்தத்தில் அது உருப்படவில்ல்லை அவ்வளவுதான்.
நான் காஷ்மீரை உருப்பட விட‌ மாட்டேன், என் குடும்பம் மட்டும் ஆள ஏதாவது குழப்பம் விளைவித்துகொண்டே இருப்பேன் என்றால் எதற்கு தனி அந்தஸ்து?
அப்துல்லா குடும்பத்தின் வாரிசு அரசியலால் ஜனநாயகம் கொல்லபட்டு காஷ்மீர் பின் தங்கியது என சொல்ல தயங்குபவன் எல்லாம் அங்கு ஜனநாயகம் செத்துவிட்டதாக புலம்புகிறான்!!!
ஏன்?
அவன் தி.மு.க.வின் அடிமை, முழு அடிமை, கலைஞர் குடும்பத்திடம் சரணாகதியாகிவிட்ட அடிமை அவனுக்கு அறிவோ சிந்தனையோ கிடையாது.
மன்னன் எவ்வழியோ அவனும் அவ்வழி!!!
காஷ்மீரிய மன்னர் குடும்பமான அப்துல்லா குடும்பத்துக்கு தமிழக மன்னர் குடும்பமான கலைஞர் குடும்பம் ஆதரவு தெரிவிக்கின்றது என்பதுதான் உண்மையே அன்றி வேறல்ல‌!!!
இதற்கு 4ம் தலைமுறை மன்னர் வாரிசான காங்கிரஸின் ராகுல் ஆதரவும் உண்டு
ராஜகுடும்பங்களில் இதெல்லாம் சகஜம்!!! போதாதக்குறைக்கு உப்புக்குச்சப்பானியாக #தேச #விரோத #நாசக்கார#கம்யூனிஸ்ட்களும்!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...