......#வருகின்ற_ஏப்ரல் 14ல்
...........#சூரியன்_உச்சமாகும்_நிலையில்
....
#கொரோனா பிரச்சினைகள் நமது
....
#கொரோனா பிரச்சினைகள் நமது
நாட்டிற்கு எந்த மாதிரியான நிலையில் இருக்கும்.....
...
...
சூரியன் உச்ச நிலையை அடைவது மேஷ ராசியில் அதுவும் #அஸ்வினி நட்சத்திரத்தில்....
முதலில் நோய் தாக்கம் குறைய வேண்டும் எனில் மருந்து என்ற ஒன்று இருந்தால் தான் சரியாகும்.....
அந்த மருந்து என்று ஒன்றுக்கு #செவ்வாய் கிரகம் தான் அதிபதி,,,,அவர் சனியுடன் சேர்ந்து கெட்டு இருப்பதால் மருந்து விஷயத்தில் சரியான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை.....இதுவரை....
ஏப்ரல் 14க்கு பிறகு செவ்வாய் சனியுடன் அதிகம் விலகிய நிலையை அடைந்து,,,,சனியும் குருவுடன் தொடர்பு பெற்று இருக்கும் நிலையில் #சூரியன் உச்சம் ஆகும் நிலையில் மருந்துகள் மூலம் நன்மை நடக்க ஆரம்பிக்கும்......
மேலும் இங்கு #அஸ்வினி நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம்,,,அது தான் மூலிகை,,,இயற்கை வைத்தியம்,,,நாட்டு மருந்துகள் இது போன்றவற்றிற்கு காரண கிரக நட்சத்திரமும் கூட,,,,
,,,,,இந்த நட்சத்திரம் இருக்கும் ராசி செவ்வாயின் ராசி அது மருத்துவ ராசியும் கூட.....
,,,,,இந்த நட்சத்திரம் இருக்கும் ராசி செவ்வாயின் ராசி அது மருத்துவ ராசியும் கூட.....
#செவ்வாய்,,,,,,,மருந்துக்கு காரணம்
#அஸ்வினி நட்சத்திரம்,,,,,,மருந்துகள் உட்கொள்ளுதல்
#சூரியன்,,,,,,,மருந்து வீரியமாக செயல்பட வைக்கும் கிரகம்
#கேது,,,,,,,,இயற்கை வைத்திய முறை
என்ற கட்டமைப்பில் #சூரியன் உச்சம் ஆகும் நிலையில் நாட்டில் நோய் பரவல்கள் மருந்து என்று ஒன்று மூலம் சரியாக வாய்ப்புகள் அமையும்.....
மேலும் மக்களுக்கு காரணமாக உள்ள சனியும் தன்னுடைய கொடூர தன்மையை #குருவின் இணைவால் குறைத்து கொண்டு மக்களும் சீரான இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்......
#செவ்வாய் கிரகமும் சனியை விட்டு விலகும் நிலையில் #காவலர்களும் நிம்மதி நிலையை அடைவார்கள்......மக்களை கட்டுபடுத்தும் செயலில் இருந்து......
ஒரு மிக பெரிய செயல் மக்களுக்கு பயனளிக்க வேண்டும் எனில் அது #அரசாங்கம் வழியில் வந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்.....
அரசாங்க கிரகமான #சூரியன் தற்போது சனியின் பார்வையில் இருப்பதால் என்ன செய்வது என்றே தெரியாமலே நகர்கிறது,,,நாட்கள்......
ஏப்ரல் 14க்கு பிறகு அரசு கிரகம் #சூரியன் கெட்ட கிரக தொடர்பு இண்றி தனித்து உச்சமாவதால் தெளிவான நிலையில் மருந்துகள் மற்றும் உள்கட்டமைப்பு விஷயத்திலும் நல்ல மேம்பட்ட நிலையை மக்களுக்கு வழங்கி பிரச்சினைகள் குறையும்......
.......தற்போது உள்ள கெடுபிடிகள் சற்று தளர்த்தபட்டு முடங்கி கிடந்த செயல்களில் சில முக்கியமான வற்றை இயக்க ஆரம்பிக்கும் #அரசாங்கம்......
அரசுக்கு இருந்து வந்த பிரஷரும் மக்களுக்கு இருந்து வந்த தலைவலியும் குறையும்,,,,,,#சூரியன் உச்சம் ஆன பிறகு.....
,,,,,#மருந்து என்ற ஒன்று நாட்டு மருந்து,,,,இயற்கை மருந்து,,,இது போன்ற வற்றை அரசு அங்கீகாரம் செய்து அதனை மக்களுக்கு அரசு வழங்குவதாக அமையும்......
,,,,,ஒரு சில முக்கிய கோயில்களில் அரசு உதவியுடன் தெய்வ வழிபாட்டு வேள்விகள்(யாகங்கள்) நடக்க சாத்தியம் உண்டு,,,,,அது maximum #சிவன் மற்றும் சிவன் தொடர்பு கொண்ட வழிபாடுகளாகவே அமையும்......
ஏப்ரல் 14க்கு பிறகு பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்க இயலும்.....
நன்றி,,,,,,இது என்னுடைய தனிபட்ட தற்போது உள்ள கிரக அமைப்பின் பலனை தான் உங்களுக்கு தந்துள்ளேன்.....
இதனை நடத்தி காட்டுவதும்,,,தள்ளிபோடுவதும் எல்லாம் வல்ல #பரம்பொருள் செயலில் உள்ளது என நம்புகிறேன்........
No comments:
Post a Comment