Thursday, April 9, 2020

பெரிய அறிவுஜீவிகள் .

இவர்கள் மிக பெரிய அறிவுஜீவிகள் இவர்களுக்கு அத்தனை துறையும் தெரியும் இவர்களுக்கு தெரியாதது உலகில் எதுவுமே இல்லை...
CAAஎன்றால் இந்திய அரசியல் சாசனமே அத்துபடி
பட்ஜெட் வந்தால் மிகப்பெரிய பொருளாதார மேதைகள்
எப்படி என்றால் ரிசர்வ் பேங்க்கிற்க்கு ஆலோசனை தருபவர்கள்
கொலைகாரன்
7 பேர் விடுதலை இல் சட்ட மேதைகள்
இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்தால் இவர்கள் மிகப்பெரிய வரி ஆய்வாளர்கள்
நியூட்ரினோ ஆய்வு திட்டத்தில்
மிகப்பெரிய விஞ்ஞானிகள்
சபரிமலை பிரச்சனை இல் மிக பெரிய பெண்ணியவாதிகள்...
ராமர் கோவில் பிரச்சனையில் வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வாளர்கள்
8வழி சாளை ரோடு போட்டால்
விவசாயி...இவர்களிடமே விவசாயிகளும் வேளாண் கல்லூரி பேராசிரியர்களும் இவர்களிடம் ஆலோசனை கேட்க்கும் அளவு திறம்மைசாலிகள்
இப்போ கொரோனவிற்க்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு மருத்துவ தகுதி படைத்தவர்கள்..
இன்னும் பல இருக்கு..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...