Monday, April 13, 2020

காலம் மாறுகிறது காட்சிகள் மாறுகிறது.

யாருக்கும் தெரியாமல் பல நல்ல தீர்ப்புகள் இந்த வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வந்துள்ளன,, பார்ப்போம்
1.) சோனியா காந்தியின் வலது கை ஹர்ஷ் மந்தர், “வெளி மாநில பணியாட்களுக்கு (Migrant Workers) அரசே சம்பளம் தர சொல்லி உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் “நீங்கள் கேட்பதையெல்லாம் செய்தால், நாங்களே அரசாங்கத்தை நடத்துவது போலாகும். இந்த விவகாரத்தை அரசே பார்த்துக் கொள்ளும்” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது
— கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இந்த ஹர்ஷ் மந்தர், இந்திரா ஜெய்சிங், கபில் சிபல், பிரஷாந்த் பூஷன் ஆட்சி நடந்தது நீதிமன்றந்த்களில். இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது மிகச்சிறப்பு!
2.) “ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்காக வார்டுகளாக மாற்றுவதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்” என்று மனு தாக்கல் செய்து இருந்தார் ஒருவர் .. அவர் திமுக வாக இருக்கலாம்
சென்னை உயர்நீதிமன்றம் மனுவை நிராகரித்ததோடு, “அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட மாட்டோம். அரசு மிகவும் திறம்பட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது” என்று சர்ட்டிஃபிகேட்டும் கொடுத்துள்ளது.
3.) “தப்ளீக்கி ஜமாத்” பெயரை குறிப்பிட்டு ஊடகங்கள் கொரோனா செய்தி வெளியிட்டு எங்கள் மார்க்க்த்தை அசிங்கப்படுத்துகின்றன. அதனால் ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்து இருந்தார்,,
மனுவை விசாரித்த உயர் நிதி மன்றம் “ஊடக சுதந்திரத்துக்கு தடை விதிக்க முடியாது” என்று சொல்லிவிட்டது
4.) கொரானா மருத்துவ பரிசோதனை அரசாங்கம் , மற்றும் தனியார் மருத்துவ மனைகள் அனைத்திலும் இலவச பரி சோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது,,
அதை விசாரித்த உயர் நிதி மன்றம் “தனியார் லேப்கள் எவருக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய தேவையில்லை” என்று மனுவை தள்ளுபடி செய்தது
5.) தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்க வேண்டும் என்று பிரதாப் பூஷன் சார்பில் ஒருவர் மனு செய்தார்
அதை அன்றே தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி
6 ) . மத்திய பிரதேச விவகாரத்தில் பெரும்பான்மை நிரூபிக்க சொல்லி கவர்னர் சொன்னது சரியானது அல்ல அதை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கமல்நாத் சார்பாக மனுதாக்கல் செய்ய பட்டது,,
அதை விசாரித்த உயர் நிதி மன்றம் பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் சொன்னது சரியே,, அவருக்கு அந்த அதிகாரம் உண்டு என்று மனுவை தள்ளுபடி செய்தது
7 ). “PM CARES நிதிக்கு தடை விதிக்க வேண்டும்.” என்று காங்கிரஸ் சார்பாக காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படும் எம். எல் ஷர்மா, உயர் நிதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
அந்த மனுவை விசாரித்த உயர் நிதி மன்றம் அதை தள்ளுபடி செய்தது ,, மேலும் “இம்மாதிரி தேவையில்லாத மனுக்களோடு இங்கே வராதீர்கள் என்று ” ஷர்மாவுக்கு எச்சரிக்கையும் விடுத்தது,
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...