Monday, April 13, 2020

யார் இந்த _ டிடிவி தினகரன் ?

ஜெயலலிதாவால், அறிமுகபடுத்தப்பட்ட சசிகலாவால், உருவாக்கப்பட்ட New Product தான் டிடிவி தினகரன்.
இவர் ஒன்றும் , மன்னார்குடி ஜமீன் கிடையாது - சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் இவர். இன்று, இந்த தினகரனுக்கு , .பல நூறு கோடி சொத்துக்கள்,
100க்கும் மேற்பட்ட, அமலாக்க துறையினர் ரெய்டு பண்ணும் அளவிற்கு, பல நூறு கோடி சொத்துக்கள்,
எல்லாம் யார் வீட்டு பணம், மக்கள் பணம், அரசாங்கத்தை ஏமாற்றி சம்பாதித்த மக்கள் பணம் .
பின்பு குறுக்கு வழியில் தமிழக CM ஆகிவிட முயன்று, பின்பு ADMK -யை கைப்பற்ற நினைத்து, முடியாமல் போக, அதிமுகவை முடக்க நினைத்தது எல்லாம் தனிக்கதை.
அந்த நேரம் BJP தலையிட்டு, மன்னார்குடி குடும்பத்திடம் ADMK செல்லாமல் தடுத்து, ADMK இவ , அ தி மு க தொண்ட்களிடம் ஒப்படைத்தது BJP . ஆதலால் இவர்களுக்கு BJP மீது கோபம்.
மக்கள் நலன் தான் முக்கியம் என்று கூறும் இவரை போன்றவர்களால், மக் களுக்கு என்ன பயன்? என்ன செய்தார்கள், 7
தங்கள் சொத்துக்களை, காப்பாற்ற மீண்டும் சொத்து சேர்க்க இவர்கள் தேர்ந்தெடுககும் பாதை தான் அரசியல்.
ஒரே ஒரு சின்ன விஷயம்,
உலகில் உள்ள மதுபான ஆலைகள் எல்லாமே, தற்போது " கொரனா " தடுப்பு கை கழுயும் மருந்தான Sanitizer,s தயாரித்து மக்களுக்கு இலவசமாக லழங்கி வருகின்றன . மதுபான ஆலை மூலம் " ஸானிட்டைசர் " ( கை கழுவும் திரவம்) தயாரிக்க Rs .6 / 200ml தான் செலவாகும்.
டி டிவி - தினகரனுக்கு சொந்தமாக உள்ள மதுபான ஆலை கள் உள்ளனவே
இவர்கள் , இதனை இலவசமாக தயாரித்து, மக்களுக்கு கொடுக்கலாமே? ஏன் செய்ய வில்லை? இவர்கள் பணம் 1 பைசா கூட செலவு செய்ய கூடாது.
ஆனால் மக்கள் நலனுக்காக கட்சி? என்ன பித்தலாட்டம் ?
சமீபத்தில் நடந்த MP தேர்தலில் , இந்து மத எதிர்ப்பு இயக்கமான SDPI என்ற முஸ்லீம் இயக்கத்துடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. SDPI முழுக்க, முழுக்க இந்து மத எதிர்ப்பு இயக்கமாகும்,
/
இவர்கள் BJP யை பார்பணகட்சி என்கிறார்கள். இந்த பார்பண கட்சியில்தான் தலித் குடியரசு தலைவராகும், பிற்படுத்தபட்டவர் பிரதமராக எம் உள்ளனர். அப்துல் கலாமை குடியரசு தலைவராக கொண்டு வந்ததும் BJP தான்.
சரி, அ ம முக யார் சார்ந்த கட்சி, என்பது இந்த ஊருக்கே தெரியுமே,
ஆதலால் அடுத்தவரை குறை சொல்லும் முன், தன் கட்சி தலைவரை Self Analysis செய்து கொண்டு பேச வேண்டும்,
நாங்கள், நல்லவர்களாக இருப்பதால் தான், அரசியலை விமர்சிக்கிறோம்.
எங்களை விமர்சிக்க நீங்கள் நல்லவராக மாற வேண்டும் .. ஆனால் அது உங்களால் முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...