Monday, April 13, 2020

விவசாயம் காப்பாற்றப்பட்டேயாகவேண்டும்.

இரு சக்கர வாகனத்திற்கு எல்லாம் கட்டாயம் இன்சூரன்ஸ் தேவை. ஆனால் விவசாய உற்பத்திக்கு இல்லை.
ஆண்டிற்கு ஒரு முறை வசூலித்தாலும் அதை அரசு முறையாக பின்பற்றுவதில்லை.. விவசாய இன்சூரன்ஸ் என்றால் மொத்தமும் வறட்சியில் போகனும் இல்லை மொத்தமும் வெள்ளத்தில் போகனும். அப்போதான் இன்சூரன்ஸ் என்ற பெயரில் விதை வாங்கின பணமாவது கொடுப்பார்கள்.
இதையெல்லாம் மாற்ற‌ ஒரு விவசாயப் புரட்சி வேண்டும்.. தற்போது முடங்கியிருக்கும் தொழிற்சாலைகள் இனி திறக்கவில்லை என்றாலும் யாரையும் இழக்கப்போவதில்லை. ஆனால் இனி விவசாயம் நின்று போனால்..?!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...